தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி துவக்கி வைத்து கருத்தரங்க விளக்க உரை
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில்‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்’ ஒரு நாள் தேசிய சிறப்புக் கருத்தரங்கம்தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி துவக்கி வைத்து கருத்தரங்க விளக்க உரைவரலாற்றுத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்சென்னை, ஆக.6 - திராவிடர் வரலாற்று…
பெரியார் விருதாளர் கலைமாமணி நாடகவேள் மா.வீ.முத்துவின் தஞ்சாவூர் காவேரி அன்னை கலைமன்ற 53ஆவது நாடகப் போட்டி விழா – 2023
தஞ்சாவூர்,ஆக.6 - தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், தமிழ்நாட்டின் சிறந்த நாடக மன்றத் திற்கான தமிழ்நாடு அரசின் விருது பெற்ற தஞ்சாவூர் காவேரி அன்னை கலைமன்றத்தின் 56 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு 53ஆவது நாடகப் போட்டி விழா - 2023, 28.07.2023…
இல்லம் தேடி மகளிர் சந்திப்பு, “சந்திப்போம் வாசிப்போம்” மத்தூர் மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் முடிவு
மத்தூர்,ஆக.6 - கிருட்டினகிரி மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட் டம் 30.7.2023 அன்று மதியம் 2 மணியளவில் மத்தூர் இந்திரா காந்தி -அண்ணா சரவணன் இல் லத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் மு.இந்திரா தலைமை யில் நடைபெற்றது.…
தா.பழூர் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்பு
தா.பழூர்,ஆக.6 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றி யத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்புக் கூட்டம் 2.8.2023 அன்று மாலை 4 மணிக்கு உல்லியக்குடி சிற்றரசு இல்லத்தில் தொடங்கியது.பெரியார் சிலையைப் புதுப் பிக்கவும், கழகக் கொடியேற்றவும், பெரியார் பெருந்தொண்டர் உல்லியக்குடி ரங்கசாமியின் நூற்றாண்டு விழாவினை…
உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
உரத்தநாடு,ஆக.6 - உரத்தநாடு ஒன்றிய, நகர திராவிடர் கழகத் தின் சார்பில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக் கூட்டம் 3.8.2023 அன்று மாலை 6 மணியளவில், உரத்தநாடு சைவமடத் தெருவில், உரத்தநாடு…
வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்சென்னை, ஆக.6 கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கொள்கைத் திருவிழாவாகக் கொண்டாட வேண் டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் தமிழ்நாடு…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்து!
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டதையொட்டி, தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து…
வாஸ்து படுத்தும்பாடு? இது உண்மையா?
பல நூறு கோடி ரூபாய்களைச் செலவழித்து, புதுடில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டி, அதை அவசர அவசரமாக, குடியரசுத் தலைவரைக்கூட அழைக்காது தானே திறந்து வைத்தார் பி.ஜே.பி. பிரதமர் மோடி அவர்கள்.அதில் காவிகளுடன் தமிழ்நாட்டு ஆதீனங்களும் டில்லிக்குச் சென்று பண்டித ஜவகர்லால்…
ராகுல் காந்தி : உச்சநீதிமன்றம் ‘ஸ்டே’ – நிறுத்தி வைப்பு பிஜேபி ஆட்சிக்கு மிகப் பெரிய அடி!
அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ள விசாரணை நீதிமன்றம் காரணத்தை குறிப்பிடவில்லை : உச்சநீதிமன்றம்புதுடில்லி, ஆக.5 - குற்றவியல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல்…