ஒழிய வேண்டும் உயர்வு – தாழ்வுக் கொடுமை – தந்தை பெரியார்

    ஜாதியைக் காப்பாற்றும் பல ஜாதி அபிமானிகளே! 16.10.1930ஆம் தேதி குடிஅரசு தலையங்கம் ஒன்றில் "ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்" 4000 ஜாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு ஜாதியும், மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்ட தென்று சொல்லப்பட்டதோடு…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டங்கள்!

சென்னை, டிச.31 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு: மேலத்திருப்பூந்துருத்தி மேலத்திருப்பூந்துருத்தியில் தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்…

viduthalai

ஹிந்து ராம ராஜ்ஜியம் – மின்சாரம் –

பழங்குடியினத்தவரான குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கும் பொருளைத் தொட்டதால் ஏற்பட்ட தீட்டை உடனடியாகத் தீட்டுக்கழிக்கத்தான் இந்த ஜலகண்டி! கடந்த மாதம் இளைய சங்கராச்சாரியார் டில்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வெள்ளை ஆடைகளை வழங்கி ஆசீர் வாதம் செய்தாராம். அவர்…

viduthalai

ஹிந்து ராம ராஜ்ஜியம் நடக்கிறதா? ‘பள்ளன்’ என்று ஜாதிப் ஹிந்து ராம ராஜ்ஜியம் நடக்கிறதா? ‘பள்ளன்’ என்று ஜாதிப் பெயரோடு அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத் துறை!

வீட்டின் முகவரி தெரியவில்லை என்றால் அவர் ஜாதிப் பெயரை ஹிந்து பள்ளர் என்று அஞ்சலில் எழுதி அனுப்புகிறது ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை. 60 ஆண்டுகளாகத் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தீவிரமாகப் போராடி இந்தத் திராவிட நாட்டில் பெயருக்குப்…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும், அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது ‘திராவிட மாடல்' அரசின் வெற்றிப் பயணம்! புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு! தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,…

viduthalai

கேட்கிறார், சசிதரூர்…!

பிரதமர் மோடி இந்தியாவுக்குச் செய்தது என்ன? ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் என்ன ஆனது? சமூகப் பொருளாதார ஏணியின்கீழ் மட்டத்துக்குப் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சி என்ன ஆனது? ஹிந்துத்துவாவுக்கும், மக்கள் நலனுக்கும் இடையே நடக்கும் தேர்தலில் இந்தக் கேள்விகள்…

viduthalai

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

ஜனநாயகம் - பகுத்தறிவு - சமூகநீதி - சமத்துவ ஒளி தரும் ஆண்டாக மலரட்டும்! நகரும் ஆண்டு பல சோதனைகளும், வேதனைகளும் தந்த ஓர் ஆண்டாகி முடிந்துள்ளது. பிறக்கும் புத்தாண்டு வேதனைகளும், சோதனைகளும் இல்லாத ஓராண்டாக, ஜனநாயகம், பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவ…

viduthalai

கேப்டன் விஜயகாந்த் மறைவு இறுதி ஊர்வல ஏற்பாடுகளை சிறப்பாக செய்த முதலமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை, டிச.30- கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு, ஊர்வலம் மற்றும் உடல் அடக்கத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கலங்கிய மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு தி.மு.க. தலைவரும்,…

viduthalai

கடவுள் சக்தி இதுதானா? அய்யப்ப பக்தர்கள் 5 பேர் விபத்தில் பலி

புதுக்கோட்டை,டிச.30- அரியலூர் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி புதுக்கோட்டை மாவட்டம் நந்தன சமுத் திரம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. மேலும்,…

viduthalai

பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஜனவரி முதல் தேதி விண்ணில் பாய்கிறது

சென்னை,டிச.30- சிறீஹரிகோட் டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி - 58 ராக்கெட் 'எக்ஸ்போ சாட்' உள்ளிட்ட செயற்கைகோள்களை சுமந்தபடி வரு கிற 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் சிறீஹரி கோட் டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…

viduthalai