தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு…
கேள்வி: சென்னை சாலைகளில் ஏற்பட்டிருக்கும் சிறு, சிறு பள்ளங்களைக் கூட சரி செய்ய முடியாத, தி.மு.க. அரசால் எப்படி சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற முடியும்? பதில்: திராவிட மாடல் அரசால், நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்படும் மாநில அரசின் நிதியும், மத்திய…
2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி
அரசர் முத்தையவேள் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை தோழர் ஆறு. அழகப்பன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
நன்கொடை
உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் ப. பாலகிருஷ்ணன் (பாலா கன்ஸ்ட்ரக்சன் & டிரேடர்ஸ்) அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை இன்று (1.1.2024) சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.25,000/- நன்கொடை வழங்கினார். உடன்: நெடுவை கு. அய்யாத்துரை, நெல்லுப்பட்டு அ.…
தமிழர் தலைவருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்திப்பு
நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர். பாலு, தான் எழுதிய புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார் (பெரியார் திடல், 1.1.2024).
‘வந்தே பாரத்’ ரயில் என்பது பா.ஜ.க.வின் சொத்தா?
தருமபுரி, ஜன.1, தருமபுரி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது .நிகழ்ச்சிக்கு இடை யூறாக கூச்சலிட்டு தன் கட்சி நிகழ்ச்சி போன்று பிஜேபியினர் ஈடுபட்டது பொதுமக்களையும் பயணிகளையும் முகம் சுழிக்க வைத்தது. பாரத பிரதமர் நரேந்திர…
தொழிலாளர்களின் வேலையைப் பறிப்பதில் அமெரிக்காவுடன் போட்டி போடும் இந்தியா
புதுடில்லி, ஜன.1 - உலகளவில் அதிக தொழிலாளர் களை பணிநீக்கம் செய்த இரண்டா வது நாடாக இந்தியா உள்ளது. 2023 ஆம் ஆண்டு மட்டும் 16,398 தொழிலா ளர்கள், இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறு வனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது…
இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கரோனா
புதுடில்லி, ஜன.1 நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று (31.12.2023) வெளியிட்ட புள்ளி விவரத் தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நேற்று (31.12.2023) காலை 8மணி…
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு! அடுத்த வாரம் பேச்சுவார்த்தை!
புதுடில்லி, ஜன.. 1 - நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ள நிலையில், "இந்தியா" கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு குறித்து அடுத்த வாரம் முதல், பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும்…
முக்கிய உணவுப் பொருட்கள் விலை 2024-இல் உலகளவில் உயரும்
புதுடில்லி, ஜன.1 சமீப ஆண்டு களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உல கெங்கிலும் உயர்ந்து வரும் சூழ லில் எல் நினோ வானிலை, ஏற் றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், கட்டுப்பாடுகள் உள் ளிட்ட காரணங்க ளின் பின்னணி யில் 2024…
இதுதான் குஜராத் மாடல் குஜராத்தில் போதைப்பொருள் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு!
காந்திநகர், ஜன. 1- ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ் வெளியான புள்ளி விவரங்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில், பா.ஜ.க. ஆளும் குஜ ராத்தில் மாநிலத்தில் போதைப் பொருள் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2018 முதல் 2022 ஆண்டு…
