மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் ஊழல் சொத்துகள் முடக்கம்
சென்னை, ஜன.2- தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை முதன்மை பொறியாளரின் ரூ.4.71 கோடி மதிப்பிலான சொத்துகள், நகைகளை அமலாக்கத் துறை முடக்கியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டலத்தில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறி யாளராக பன்னீர்செல்வம் பணியாற்றி…
சென்னையில் ஜன. 7, 8இல் உலக முதலீட்டாளர் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னை, ஜன.2- சென்னையில் ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் பிர மாண்டமாக நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இணையும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத் துள்ளார். தமிழ்நாட்டை 2030ஆம் ஆண் டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை…
ரூ.878 கோடி செலவில் 393 கிராமப்புற சாலைகளை தரம் உயர்த்தல் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜன.2- நெடுஞ்சாலைத் துறைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது: பேரவையில் மானியக் கோரிக்கையின்போது பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர், ‘‘ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான 10 ஆயிரம் கி.மீ. சாலைகளை, மாவட்ட சாலைகள் தரத்துக்கு…
யார் ‘உண்டி’க்கு?
சிறீவைகுண்டம் கோவிலில் ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் கோவில் பராமரிப்பு குறித்துப் பேசும் போது ஒரு இளைஞர் நானும் கோவிலுக்கு நன்கொடையாக பணம் கொடுத்துள்ளேன் என்று கூறினார். அதற்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ‘‘நீ உண்டியலில் போட்டாய், அப்படிச்செய்யாதே!…
பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் நினைவேந்தல் – படத்திறப்பு
3.1.2024 புதன்கிழமை இடம்: ஜமாத் மகால், நடுக்கடை, திருவையாறு, தஞ்சை மாவட்டம் நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: ஆசிரியர் கி..வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.1.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: •நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதைதான் முக்கியம். அதன்பிறகுதான் பதக்கமும், மரியாதையும். பாகுபலி என தன்னை கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து கிடைத்த அரசியல் பலன், இந்த துணிச்சலான மகள்களின் கண்ணீரை விட அதிகமானதா? பிரதமர் தேசத்தின் காவலர். ஆனால்…
பெரியார் விடுக்கும் வினா! (1201)
சாதாரணமாக பிள்ளைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் என்கிற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயன்றி வேறு எவர் அந்தத் தகுதிக்குரியவர் ஆவர்? - தந்தை பெரியார்,…
ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
ஈரோடு, ஜன. 1- ஈரோடு கழக மாவட்ட கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 31-12-.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் 43 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடு த.காமராஜ் அனை வரையும் வரவேற்று உரையாற் றினார். தலைமைக்…
மறைவு
டாக்டர் வ.சுந்தரவேலுவின் தகப்பனார் சிரஸ்தார் இராமசாமியின் மகன் இராம.வடிவேலு அவர்கள் நேற்று (31.12.2023) மாலை 6.30 மணிய ளவில் மறைவுற்றார் என்பதை வருத்த துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கலைவாணி-காவேரி, கீதா-டாக்டர் ரத்தினவேலு, மலர்விழி-செல்வம் ஆகிய மகள்களும், டாக்டர் வ.சுந்தர வேலு-கவிதா என்ற…
