உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு காவல் துறையில் நில அபகரிப்பு பிரிவு செயல்படவில்லை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஆக. 8 - உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு தமிழ்நாடு காவல் துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு செயல்படவில்லை என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவை கலைக்க கோரிய வழக்கை முடித்து வைத்தது.தமிழ்நாட்டில்…
ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள தடையா? ரத்து செய்தது நிர்வாகம்
ஈரோடு, ஆக. 8 - மொடக்குறிச்சி அருகே ஜாதி மறுப்பு திருமணம் செய்த 70 குடும்பத்தினர் கோயிலில் வழிபாடு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை ரத்து செய்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்தில் அவல்பூந்துறை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் குறிப்பிட்ட…
கீழடி அகழாய்வில் எடைக் கல் கண்டெடுப்பு!
சிவகங்கை,ஆக.8 - கீழடி 9-ஆம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப் பட்ட எடைக் கல் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.மேலும், சுடுமண்ணால் செய்யப் பட்ட வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இரும்பு ஆணி, கருப்பு-சிவப்பு நிறப் பாணை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் அகழாய்வில்…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர், ஆக. 8 - கருநாடகா மாநிலத் தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வரு கிறது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது.இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும்…
வீ.மு.வேலு 103ஆவது பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து!
மூத்த பெரியார் பெருந்தொண்டர் வீ.மு.வேலு அவர்களின் 103ஆவது பிறந்த நாளையொட்டி (8.8.2023) தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“நான் முதல்வன் திட்டம்” ஓராண்டு வெற்றி விழா உலகை வெல்லும் இளைஞர்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படுவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, ஆக.8 - தமிழ் நாட்டின் இளைஞர்களை உலகின் தலைசிறந்தவர்களாக ஆக் குவதே எனது நோக்கம் என ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை நேரு உள் விளை யாட்டு அரங்கில் ‘நான் முதல்வன் திட்டம்’…
பொதுத்தேர்தல்மூலம் வெளியேற்ற வேண்டியவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் மக்கள்!
ராகுல் காந்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக மாண்பு காப்பாற்றப்பட்டுள்ளது!ராகுல் காந்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக மாண்பு காப்பாற்றப்பட்டுள்ளது! பொதுத் தேர்தல்மூலம் வெளியேற்ற வேண்டியவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள் மக்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை…
நன்கொடை
சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா - ஹேமா ஆகியோரின் 46ஆவது மண நாள் (8.8.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 இன்று (7.8.2023) கலைஞர் நினைவிடத்தில் கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
நடக்க இருப்பவை,
9.8.2023 புதன்கிழமை"பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - மணிப்பூர் வரை"சென்னை கழக மாவட்டங்களின் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கம் சென்னை: மாலை 6.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7 *…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்7.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ராகுலுக்கு மீண்டும் எம்பி பதவியை மக்களவை தலைவர் இன்று அறிவிப்பாரா? நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை விவாதம்; மழைக்கால தொடரின் பரபரப்பான கடைசி வாரம்டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* தமிழ்நாட்டில் உயர்கல்வியை ஊக்கப்படுத்துகிறோம். ஆராய்ச்சிக்…