மறைவு

எல்.அய்.சி. மேனாள் உயரதி காரியும், சமூகநீதி, மனிதநேய செயல் பாட்டாளருமான நெல்லை மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்த பொன்னம்பலவாணனின் இணையர் வெங்கடேஸ்வரி என்ற கனி (வயது 56 - சேரன்மாதேவி நெல்லை) 1.1.2024 அன்று இரவு உடல் நலமின்றி சென்னை திருவொற்றியூரில் உள்ள அவர்களது…

viduthalai

தமிழ் குறித்து மோடியின் பொய்யான புகழுரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை

சென்னை, ஜன.4 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (3.1.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் நடந்த விழாவில் பேசிய பிரதமர், வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீள தமிழ்நாட்டு மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியுள்ளார். ஆனால், தமிழ்நாடு வெள்ளப்…

viduthalai

நன்கொடை

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பெரியார் பெருந் தொண்டரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர் செல்வத்தின் தந்தையுமான வாயாடி சுப்ரமணியன் அவர்களின் 38ஆம் ஆண்டு (3.1.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

viduthalai

பெட்ரோல் தட்டுப்பாடு: அய்தராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம்

அய்தராபாத், ஜன.4- லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ள நிலையில், அய்தராபாத்தில் குதிரையில் சென்று உணவு விநி யோகம் செய்யும் காட்சிப் பதிவு வைர லாகியுள்ளது. ஒன்றிய அரசு அமல்படுத்தவுள்ள புதிய தண்டனை சட்டத்தின்படி, (பாரதிய நியாய சன்ஹிதா)…

viduthalai

கழகக் களத்தில்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 77 நாள் : 05.01.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : அவ்வை நன்னன் வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு…

viduthalai

யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் – 30ஆம் ஆண்டு நிறைவு விழா (1994 – 2024)

நாள்: 7.1.2024, ஞாயிறு காலை 10:30 மணி இடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: எஸ்.நடராஜன் (பொதுச் செயலாளர்) தலைமை உரை: கோ.கருணாநிதி (தலைவர்) விழா துவக்க உரை: சத்யபான் பெகரா (பொது மேலாளர், யூனியன் வங்கி, சென்னை…

viduthalai

கழகத்தின் களப் பணிகள்

தமிழ்நாடெங்கும்  எழுச்சியோடு நடைபெற்ற  தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தமிழ்நாடெங்கும்  எழுச்சியோடு நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: சம்பத்துராயன்பேட்டை 31.12.2023 ஞாயிறு அன்று மாலை ராணிப் பேட்டை மாவட்டம் சம்பத்துராயன்பேட்டையில்…

viduthalai

ஒன்றிய அரசின் புதிய ஆணை அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்தால் கணவருக்கு பதிலாக குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம்

புதுடில்லி,ஜன.4- திருமண விவகாரம் சர்ச் சையில் இருந்தால், அரசு பெண் ஊழியர் தனது மரணத்துக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவ ருக்கு பதிலாக தனது குழந்தையை நியமிக் கலாம் என்று ஒன்றிய அரசு விதி முறை திருத்தம் கொண்டு வரப்…

viduthalai

ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜன.4 ரயில் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக் கம் அளிக்குமாறு ஒன்றிய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரயில்வே விபத்துகளை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கை களை அமல்படுத்த அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க கோரி…

viduthalai

உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியை அமல்படுத்த வேண்டும் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

ஹவுரா நகர்(மே.வங்கம்),ஜன.4- வெளிநாட்டு வழக்குரைஞர்களை இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு அகில இந்திய வழக் குரைஞர்கள் சங்கத்தின் 14 ஆவது அகில இந்திய மாநாடு கண்டனம் தெரிவித்துள்ளது. வகுப்புவாதத்தை தோற்கடிப் போம்; ஜனநாயகத்தை காப் போம்; அரசமைப்புச்…

viduthalai