வெள்ளப் பாதிப்பைப் பேரிடராக அறிவித்திடுக! மாநில அளவில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன .5 மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்டப் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி மாநிலம் அளவில் விசிகவினர் நேற்று (4.1.2024) ஆர்ப்பாட்டத்தில்…
ரூ.134 கோடியில் மீன் இறங்கு தளங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, ஜன.5 மீன்வளத் துறை சார்பில் ரூ.134.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மீன் இறங்கு தளங்கள், 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் - மண்டபம்…
தாம்பரம் சானிடோரியத்தில் ரூ.18 கோடியில் மகளிர் விடுதி காணொலி வாயிலாக முதலமைச்சர் திறப்பு
சென்னை, ஜன.5 தாம்பரம் சானடோரி யத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடத்தை 4.1.2024 அன்று காணொ லிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக…
சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் 38 நாடுகள் பங்கேற்பு
சென்னை, ஜன.4 சென்னை புத்தகக் காட்சியை நேற்று (3.1.2024) தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து மடலை வாசித்தார். அதில் கூறியுள்ளதாவது: தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதே நேரம் 47-ஆவது புத்தகக் காட்சி…
திருவள்ளூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்
மாவட்டத் தலைவர் : வழக்குரைஞர் மணி மாவட்ட செயலாளர்: கிருஷ்ணமூர்த்தி மேற்கண்டவாறு திருவள்ளூர் மாவட்டத்திற்குப் பொறுப் பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் (கழகத் தலைவர் ஆணைப்படி)
நீலமலை மாவட்ட திராவிடர் கழகம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
மாவட்ட காப்பாளர் : மரு. இரா. கவுதமன் எம்.டி.எஸ். மாவட்ட தலைவர்: மு.நாகேந்திரன் மாவட்ட செயலாளர் : ச. ஜீவா மாவட்ட துணைத் தலைவர் : யா. சத்தியநாதன் மாவட்ட துணைச் செயலாளர்: பெ. முருகன் பொதுக் குழு உறுப்பினர்கள்: ஆ.…
இந்தியாவில் புற்றுநோய்க்கு 9.3 லட்சம் பேர் உயிரிழப்பு
புதுடில்லி, ஜன.4 ‘தி லான்செட் பிராந்திய சுகாதாரம் - தென்கிழக்கு ஆசியா’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ஆ-ம் ஆண்டில் பொது சுகாதாரத்தில் முக்கிய அச் சுறுத்தலாக புற்றுநோய் உருவெடுத் துள்ளது. கடந்த 2019-இல் ஆசியா வில் புதிதாக…
ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்துக்கு ரூ.6.25 லட்சமா? தகவலை வெளியிட்ட ரயில்வே அதிகாரி பணியிட மாற்றம்
புதுடில்லி, ஜன.4- ரயில் நிலையங் களில் உள்ள பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்களுக்கு செலவிடப் பட்ட விவரங்கள் குறித்த ஆர்டிஅய் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான சிவ்ராஜ் மனஸ்புரேவை பணியிட மாற்றம் செய்துள்ளனர். 2023ஆம் ஆண்டுக்…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் (தி.மு.க.) தனுஷ் எம். குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, தி.மு.க இளைஞர் அணி மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி. (4.1.2024, பெரியார் திடல்).
31 ஆண்டுகளுக்குப் பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கருநாடகாவில் கரசேவகர் கைது!
பெங்களூரு, ஜன.4 கடந்த 1992ஆ-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. கரு நாடக மாநிலம் ஹுப்ளியில் ஏற்பட்ட வன்முறையில் ஏராள மான பொது சொத்துகள்…
