பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் டில்லியில் எழுச்சியுடன் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம்
புதுடில்லி, ஆக. 11- அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூடடமைப் பின் சார்பில் டில்லியில் நாடாளு மன்ற அரசமைப்பு கிளப் அவைத் தலைவர் அரங்கில் கடந்த 10.8.2023 சமூக நீதி கருத்தரங்கம் நடை பெற்றது.கருத்தரங்கில் பங்கேற்ற பேரா ளர்கள் அனைவரும் பிற்படுத்தப்…
வி.ஜி.மணிகண்டன் – ஜெ.ராகவி இணையர் ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றனர்
சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.ஜி.மணிகண்டன் - ஜெ.ராகவி இணையர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரசு…
தமிழர் தலைவரிடம் நன்கொடை, புத்தகம் வழங்கல்
* தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கோ.முருகன் தனது குடும்பத்தாருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து சால்வைக்கு பதிலாக ரூ300 நன்கொடை வழங்கினார். (08.08.2023,பெரியார் திடல்)* திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை…
தொழிலாளர் நலவாரிய முத்தரப்பு பேச்சுவார்த்தை
சென்னை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் 9.8.2023 அன்று இணை ஆணையர் முன்பு நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் திராவிடர் தொழிலாளர் கழக பேரவை யின் சார்பில் பேரவைத்தலைவர் கருப்பட்டி கா.சிவகுருநாதன், மதுரை மண்டல தலைவர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி, துறையூர், லால்குடி, கரூர் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 23.8.2023 புதன் மாலை 5 மணி முதல் 7 மணி வரைஇடம்: இராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் எதிரில், தஞ்சாவூர்வரவேற்புரை:சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),…
திருச்சியில் முப்பெரும் விழா
திருச்சி, ஆக. 11- திருச்சி ஜெயில்பேட்டையில் திரா விடர் கழகம் சார்பில் முத் தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக் கம் போராட்ட நூற் றாண்டு வெற்றி விழா, தமிழர் தலைவர் 90 வயதில் 80 ஆண்டு பொது வாழ்விற்கு…
கழகக் களத்தில்
14.8.2023 திங்கள்கிழமைவைக்கம் பெரியார் நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் ஆட்சி விளக்கப் பொதுக் கூட்டம்உரத்தநாடு: மாலை 6 மணி இடம்: காளியம்மன் கோவில் தெரு, உரத்தநாடு வரவேற்புரை: க.மாதவன் (நகர இளைஞரணி துணைச் செயலாளர்) தலைமை: பு.செந்தில்குமார் (ஒன்றிய…
நன்கொடை
ஆசிரியர் அவர்களால் முன்ன தாகவே பிறந்த நாள் வாழ்த்து பெற்ற கழக காப்பாளர் அருப்புக்கோட்டை அ.தங்கசாமி அவர்கள் தனது 95 ஆவது பிறந்த நாளான 10.8.2023அய் நினைவு கூறும் பொழுது ஆசிரியர் அவர்களால் 3.6.1999இல் இளம் விஞ்ஞானி என்று பெயர் பெற்ற…
மலரை அலங்கரிக்கட்டும் அய்யா படங்கள்!
தந்தை பெரியார் 145-ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர் வெகு சிறப்பாகத் தயாராகி வருகிறது. ஏராளமான வரலாற்றுத் தகவல்களுடன் உருவாகிவரும் மலரை, தந்தை பெரியார் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட அரிய ஒளிப்படங்கள் அலங்கரிக்கின்றன. நமது தோழர்களும் தங்களிடம் உள்ள அரிய ஒளிப்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பகுத்தறிவுவாதிகள் - விஞ்ஞானிகள் நாத்திகர்களே!கவிஞர் கலி.பூங்குன்றன்4.8.2023 அன்றைய தொடர்ச்சி...சோதிடத்தில் நம்பிக்கையில்லைஅறிவியலின் முன் ஜோதிடம் நிற்காது. அடிப்படை யற்றது: மிகுந்த மடமை நிறைந்தது சோதிடமே என்று 19 நோபல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.…