தெருமுனைக் கூட்டம்

 16.8.2023 புதன்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு விழா - தெருமுனைக் கூட்டம்தஞ்சாவூர்: மாலை 6:00 மணி * இடம்: தொல்காப்பியர் சதுக்கம்,…

Viduthalai

“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,ஆக. 12 - பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூ கத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப் பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று…

Viduthalai

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு! விழிப்புணர்வு நிகழ்ச்சி : முதலமைச்சர் உரை

சென்னை, ஆக. 12 - தமிழ்நாடு காவல்துறை சார்பில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வரவேற்றார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்12.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மணிப்பூர் தீப்பற்றி எரியும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பது, கேலி செய்வது அழகல்ல என ராகுல்காந்தி கண்டனம்.* தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் மசோதாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலக்கி யிருப்பது ஜனநாயக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1063)

பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன் யார்? தாய் வயிற்றில் பிறந்தவன் தானே? கிருஷ்ணன் யார்? அவனும் ஒரு தாய் வயிற்றில் பிறநதவன் தானே? சுப்பிரமணியன் - அவனுக்கும் தாய்…

Viduthalai

போக்குவரத்து கழகத்தில் வருகைப் பதிவேடு கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக. 12 -  அரசு போக்குவரத்துக் கழகத்தில் கட்டாயம் புத்தக வடிவிலான வருகைப் பதி வேடு பயன்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்க பொதுச் செய…

Viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் சு.விஜயக்குமார், தனது மகள் வி.தமிழினி அரசு பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், முருகேசன் உள்ளனர். (10.8.2023, சென்னை)

Viduthalai

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கடலூர் இள. புகழேந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய, “இன்றைய காந்தி யார்?” எனும் புத்தகத்தை வழங்கினார். மற்றும் மதிமுக மு.செந்திலதிபன் தான் எழுதிய "இந்துத்துவப் பாசிசம்…

Viduthalai

தந்தை பெரியார் எதற்கெல்லாம் குரல் கொடுத்தார் என்பதை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்: அன்பில் மகேஷ்

சென்னை, ஆக. 12-  நாங்குநேரி நிகழ்வு தொடர்பாக பேசியுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்; வேற்றுமை உணர்வு வேண்டாம்” என காணொலி மூலமாக மாண வர்களுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

Viduthalai

பிரதமருக்கும், ஒன்றிய அமைச்சருக்கும் தமிழர் தலைவர் கேள்வி

 அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சைத் திரித்துக் கூறி திசை திருப்புவதேன்?‘திராவிடம்' வேறு - ‘பாரதம்' வேறு என்று பிரித்துக் காட்டும்சனாதனம் - மனுதர்மம் பற்றி என்ன சொல்வார்கள் பாஜகவினர்?பற்றி எரியும் மணிப்பூரை விட்டுவிட்டு,  தமிழ்நாட்டைப் பற்ற வைக்க முயலுவதேன்? அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சைத் திரித்துக்…

Viduthalai