தந்தை பெரியார் நினைவு நாள் பேச்சுப் போட்டி

விருதுநகர், ஜன. 7- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் நினைவு நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 6.1.2024 சனி காலை 9 மணியளவில், விருதுநகர் சி.பி.அய். அலுவலக அரங்கில்…

viduthalai

மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா-எம்.எல்.ஏ. பிரபாகரன் பங்கேற்பு

பெரம்பலூர், ஜன.7- தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளை முன் னிட்டு பகுத்தறிவாளர் கழகம் சார் பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் தந்தை ஹேன்ஸ்…

viduthalai

மணிக்கூண்டினைப் புதுப்பிக்க

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி சுப்பராயன் தெருவில் பழுதடைந்த மணிக்கூண்டினை மேயர் ஆர்.பிரியா நேற்று (6.1.2024) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மணிக்கூண்டினைப் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

viduthalai

குருதிக்கொடை- கழகத் தோழருக்கு பாராட்டு

தேனியில் 28.12.2023இல் தமிழ்நாடு கிறிஸ்துவ மக்கள் நலப் பேரவை நடத்தியவிழாவில் சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய பண்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் தந்தை பெரியார் சேவை மய்யம் செய்து வரும் சமூக சேவையை பாராட்டி (குருதிக்கொடை உடல் கொடை…

viduthalai

செய்திச் சுருக்கம்

குழு அமைப்பு தமிழ்நாட்டில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் பணியை நிரந்தர செவிலியர்களின் பணியுடன் ஒப்பிட்டு அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழில் பூங்கா...சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50 கோடியில், 2.80 லட்சம் சதுர…

viduthalai

தந்தை பெரியார் படத்திறப்பு

யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு கிளையின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து மலர் தூவி, மரியாதை செலுத்தினர். (சென்னை பெரியார் திடல் - 7-1-2024)

viduthalai

இந்தியா கூட்டணி தலைவர் 15 நாட்களில் தேர்வு காங்கிரஸ் தலைவர் கார்கே தகவல்

புதுடில்லி, ஜன.7 டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை யகத்தில் நேற்று (6.1.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைப் பயணத் திற்கான இலச் சினை மற்றும் முழக்கத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார். பின்னர் எதிர்க்கட்சி…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (8.1.2024) - திங்கள் காலை 10.00 மணி சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியர் அ.கருணானந்தன் பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு - 2023-2024 F-50, (தந்தை பெரியார் அரங்கம்) முதன்மைக் கட்டடம், சென்னை பல்கலைக்கழகம் மாலை 6.00 மணி பெரியார் மருத்துவக்…

viduthalai

உற்சாக வரவேற்பு

வாணியம்பாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சியினர் உள்பட பல்வேறு கட்சியினர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

viduthalai

பா.ஜ.க. அடித்தது ரூ.9200 கோடி!

சட்டவிரோத தேர்தல் பத்திரங்களை சட்டப்பூர்வமாக்கியதால் ஆதாயம் சென்னை, ஜன.7-வழக்கமாக எந்தவொரு நபரிடமிருந்தும் தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தான் வெளியிடப்படும். அறிவிக்கை வெளியிட்ட பத்து நாட் களில் தேர்தல் பத்திரங்கள் மூலம்…

viduthalai