தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா -நூல் வெளியீடு
தாம்பரம், ஜன. 8- 2.12.2023 சனிக் கிழமை அன்று மாலை 5 மணியள வில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கொட்டும் மழை யாக இருந்த போதிலும் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில்…
செய்திச் சுருக்கம்
தொழிற் பழகுநர் பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியா ளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் வருகிற 10ஆம் தேதி காலை 9 மணியளவில் வடசென்னை ஆர்.கே. நகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்…
பிற மொழியில் தந்தை பெரியாருடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பினை அன்றைக்கு நாம் பெற்றிருந்தால், எத்தனை நோபல் பரிசுகள் வேண்டுமானாலும், அவருக்குக் குவித்திருக்கலாம்
தந்தை பெரியார் எந்தப் பரிசையும் விரும்பியதில்லை; பதவிகளையும் விரும்பியதில்லை- அவருக்கு உற்சாகமே எதிரிகளுடைய எதிர்ப்புதான்! ‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!'' தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் தமிழர் தலைவர் சென்னை, ஜன.8 பிற மொழியில் தந்தை பெரியாருடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லக்கூடிய…
செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரமாம்!
- கருஞ்சட்டை - 1) மேஷ ராசி - செல்வம் கொழிக்க சொல்ல வேண் டிய மந்திரம் "ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்". 2) ரிஷப ராசி - செல்வம் கொழிக்க சொல்ல…
செய்தியும், சிந்தனையும்….!
இப்படி ஒரு நாடகமா? * கோவில் பணியாளர்களை அரசு ஊழியர்கள் ஆக்கவேண்டும். - சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் >> அதே கூட்டத்தில் சிதம்பரம் உள்ளிட்ட கோவில்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாமே! உ.பி.யை கவனிக்கச் சொல்லுங்கள்! *…
அப்பா – மகன்
அதைச் சொல்லுகிறாரா? மகன்: ஒன்றிய அரசு திட்டங் களுக்குத் தமிழ்நாடு அரசு ஒத் துழைப்பு வழங்குவதில்லை என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ‘நீட்' தேர்வை ஆதரிக்கவில்லையே, அதைச் சொல்லுகிறாரா, மகனே?
உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு! தமிழர் தலைவர் வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறானது என்பதும் விளங்கி விட்டது. கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் வரக் கூடியது. அதனைப் புறக்கணித்து, ஒன்றிய அரசு அவசர அவசரமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10…
உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!
புதுடில்லி, ஜன.8 உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலங்களில் நடைமுறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்குரைஞர் ஜி.எஸ். மணியால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (8.1.2024) உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்பொழுது நமது ஒரே இலக்கு மதவாத பிஜேபி ஆட்சியை வீழ்த்துவதுதான்!
மாவட்டக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் வழிகாட்டும் உரை சென்னை, ஜன.8 ஏழு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 7.1.2024 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஏழு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்துக்குத்…
உசிலம்பட்டி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-கலந்துரையாடலில் முடிவு
உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது, கூட்டத்தில் அதிகமான மாணவர்களை திரட்டி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவது - இயக்கப் பணிகளில் இளைஞர்களை சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது
