இந்து மதம் ஒழிகிறது
இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.…
நெய்வேலி ஜெயராமன் படத்திறப்பு – நினைவேந்தல்
பரந்த மனப்பான்மைக்கு நெய்வேலி ஜெயராமன் ஓர் எடுத்துக்காட்டு! அவரது விழிகளும் - உடலும் கொடையாகக் கொடுக்கப்பட்டன! இறந்தும் வாழ்கிறார் நெய்வேலி ஜெயராமன்! படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் புகழாரம்! திருவையாறு, ஜன.9 பரந்த மனப்பான்மைக்கு நெய் வேலி ஜெயராமன்…
இது என்ன தேர்தல் கூத்து!
உத்தரப்பிரதேச முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பி பள்ளிப்பட்டியில் கிறிஸ்தவ கோவிலில் மாலை அணிவித்தார் பி.ஜே.பி. அண்ணாமலை. தேர்தல் நெருங்கி விட்டதல்லவா, எல்லா வகையான கழைக் கூத்துகளையும் ஆடித்தான் காட்டுவார்கள், சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு…!
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாக - மக்கள் நலன்கருதி கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது - அதிர்ச்சியை அளிக்கக் கூடியதும் - அரசு ஆணை மீறலுமாகும். அறிஞர் அண்ணா…
முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை, ஜன.9 - தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னை யில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த் தக மய்யத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 7.1.2024 அன்று…
உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள் வரவேற்கத்தக்கவை!
உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள் வரவேற்கத்தக்கவை! பில்கிஸ் பானு வழக்கிலும் - EWS வழக்கிலும் பி.ஜே.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி! ‘திராவிட மாடல்' அரசைப் பின்பற்றி மற்ற மற்ற மாநில அரசுகளும் EWS சட்டத்தை ஒழித்துக்கட்டி சமூகநீதியைப் பாதுகாக்க முன்வரவேண்டும்! தமிழர்…
சென்னை – பெரியார் திடலில் டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் அனிருத் தேஸ் பாண்டே தமிழர் தலைவருடன் சந்திப்பு
சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்த டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் அனிருத் தேஸ் பாண்டே, தமிழர் தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பேராசிரியருக்கு தமிழர் தலைவர் இயக்க நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார்.…
முதியோர் நல பிரபல மருத்துவர் சசிகுமார் குருநாதனுக்கு தமிழர் தலைவர் பயனாடை
'முதியோர் நலம்' என்ற தலைப்பில் உரையாற்றிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த உளவியல் மற்றும் முதியோர் நல பிரபல மருத்துவர் சசிகுமார் குருநாதனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். உடன்: மருத்துவர் மீனாம்பாள் (சென்னை - 8-1-2024)
சென்னை பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு – தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் அ. கருணானந்தன் நிறுவிய பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு (2023-2024)விற்கு தலைமை ஏற்று உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எஸ் சுந்தரம்…
சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலீட்டாளர்களைக் கவர்ந்த தொழில் கண்காட்சி
சென்னை, ஜன.9- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட தொழில் கண்காட்சியில் ஏராளமான நவீன கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்ததால் கண்காட்சி வெளி நாட்டினரை வெகுவாக கவர்ந்தது. தொழில் கண்காட்சி சென்னையில் 7.1.2023 அன்று தொடங்கிய உலக முதலீட் டாளர்கள் மாநாட்டையொட்டி…
