கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (11.1.2024) வியாழன் மாலை 6.00 மணி வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம், சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை கூட்டம் புலியகுளம், ரெட் பீல்டூ ரோடு, கோவை
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வளர்ச்சிப் பயணத்தில் புதிய பாய்ச்சல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜன.10 “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்'' எனக் குறிப்பிட்டு அமைச்சர், அதி காரிகள் அனைவருக்கும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும்…
திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (10.1.2024)
பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணனின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மயிலை நா. கிருஷ்ணன் - பரமேஸ்வரி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பெரியார் பெருந்தொண்டரும், மூத்த வழக்குரைஞருமான கொ. சுப்பிரமணியம் அவர்களுக்கு தமிழர் தலைவர்…
வெற்றிப்பாதையில் ‘இந்தியா’ கூட்டணி இடைத்தேர்தலில் பி.ஜே.பி.க்கு மரண அடி காங்கிரஸ் பெரு வெற்றி
ஜெய்ப்பூர்,ஜன.10- ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்ட மாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட மாநி லத்தில், கரன்பூர் தொகுதி வேட் பாளர் குர்மீத் சிங் கூனரின் மறைவை…
இதுதான் உ.பி. பி.ஜே.பி. ஆட்சியின் லட்சணம் ரூ. 30 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
ஆக்ரா,ஜன.10- உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சில நபர் கள், சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் இருந்த எஸ்பிஅய் வங்கி யின் ஏடிஎம் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளனர். ககரோல் பேருந்து நிலையம் அருகில் எஸ்பிஅய் வங்கியின் ஏடிஎம்…
60 மாணவர்கள் குருதிக்கொடை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாளில் 60 மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர் வல்லம், ஜன.10-பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர் களின்…
வங்கதேச பொதுத் தேர்தலில் அய்ந்தாவது முறை பிரதமர் ஆகிறார் ஷேக் அசீனா
டாக்கா, ஜன.10- வங்கதேச பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் 7.1.2024 அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299…
ஒன்றிய அரசில் உதவியாளர் பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சாகித்ய அகாடமியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: பப்ளிகேஷன் அசிஸ்டென்ட் 1, விற்பனை உதவியாளர் 2, தொழில்நுட்ப உதவியாளர் 1, பிழை திருத்துபவர் 1, டெலிபோன் ஆப்பரேட்டர் 1, ஜூனியர் கிளார்க் 2, எம்.டி.எஸ்., 2…
ஹிந்துஸ்தானில் மானேஜர் பணி
ஹிந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில்(எச்.எஸ்.சி.எல்.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: சிவில், எலக்ட்ரிக்கல், நிதி, சட்டம், கம்பெனி செக்ரட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் ஜெனரல் மானேஜர், உதவி ஜெனரல் மானேஜர், மானேஜர் பதவியில் 56 இடங்கள்உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., சட்டம்,…
