கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலையில் சேருவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஆக. 18- தமிழ்நாட் டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு களில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக் கப்பட்டு உள்ளது. சென்னை பல்கலைக் கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவு கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாட்டில்…

Viduthalai

மாநில உரிமைகளுக்கு எதிரானது நீட் தேர்வு: ஆளுநருக்கு டாக்டர்கள் சங்கம் பதிலடி

சென்னை, ஆக. 18- நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட் டிற்கும் எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

Viduthalai

வெளி மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: சென்னையில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை,ஆக.18- தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பணிநிலை தொடர்பான ஆலோசனைக் கூட் டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உ.உமாதேவி, தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.வெளி மாநிலத் தொழிலாளர் களின் பாதுகாப்பு, அவர்களுக்கு…

Viduthalai

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் அடிக்கடி விபத்துகள் தொழிலாளர்கள் உயிரிழப்பு : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை,ஆக.18- என்எல்சி சுரங்கத்தில் தொடர்ச்சியாக நடை பெறும் விபத்துகள் மூலம் தொழி லாளர்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி…

Viduthalai

ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கையெழுத்திட்டார்

ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு, ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம், ம.தி.மு.க. வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் கையெழுத்து பெற்றார். உடன் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், …

Viduthalai

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் வாதம்

சென்னை,ஆக.18- பொதுமக் களுக்கு அநீதி இழைக்கும் ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் வாதிட்டார்.ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக…

Viduthalai

நீங்கள் எவ்வகை மனிதர்? – கேட்டுக் கொள்ளுங்கள்

மனித வாழ்வின் பெருமை என்பது அதன் மூலம் கிடைக்கும் - மகிழ்ச்சியின் அளவைப் பொறுத்ததாகும்.இயந்திர மனிதர்களாக எத்தனையோ பேர் வாழுகிறார்கள் - பிறகு மறைந்து விடுகிறார்கள்.அதேபோல தந்திர மனிதர்களாக பலர் பிறரை எப்படியெல்லாமோ ஏமாற்றி, பணத்தாலும், செருக்காலும் உச்சத்திற்குச் சென்று, இறுதி…

Viduthalai

அயல்நாட்டு மண்ணில் வாகைசூடிய வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை, ஆக. 18- காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான பன் னாட்டு விளையாட் டுப் போட்டிகள்-2023இல் கலந்து கொண்டு பதக் கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில்…

Viduthalai

“விஸ்வகர்மா” என்ற பெயரில் குலக்கல்வித் திட்டமா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2023-2024 நிதியாண்டு முதல் 2027-2028 நிதியாண்டு வரை அய்ந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புதிய திட்டமான "பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.கைவினைஞர்கள்…

Viduthalai

பொதுத் தேர்வு எழு­திய மாண­வர்­க­ளுக்­கான முக்­கிய அறிவிப்பு!

சென்னை, ஆக. 18- கடந்த ஏப்­ரல் மாதம் நடை­பெற்ற பத்­தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழு­திய மாண­வர்­க­ளுக்­கான முக்­கிய அறி­விப்பை அர­சுத் தேர்­வு­கள் இயக்­க­கம் வெளி­யிட்­டுள்­ளது. இது குறித்து அர­சுத் தேர்­வு­கள் இயக்­க­கம் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது: அதன்­படி, பத்­தாம் வகுப்பு பொதுத்…

Viduthalai