திராவிடர் திருநாள்
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 30 ஆம் ஆண்டு விழா நாள்: 17.1.2024 புதன்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை பெரியார் திடல், சென்னை கி பெரியார் வீரவிளையாட்டு கழகம் வழங்கும் சிலம்பாட்டம் கி பெரியாரியல்…
13.1.2024 சனிக்கிழமை தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல் * தலைமை: ச.பிரின்சு என்னரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: கவிஞர். கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: 7.1.2024…
நூல் அறிமுக விழா
நாள்: 16.1.2024 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை இடம்: 47ஆவது புத்தகக் காட்சி அரங்கம், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரவேற்புரை: த.க.நடராசன் (மேலாளர், பெரியார் புத்தக நிலையம்) தலைமை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம் முன்னிலை:…
செய்திச் சுருக்கம்
நாடாளுமன்றம் 2024ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கலுக்கான கூட்டத் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அழைப்பு வேலை நிறுத்த தாக்கீது தொடர்பாக வரும்…
பெரியார் மணியம்மை (நிகர்நிலை பல்கலைக்கழகம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் திராவிடர் திருநாள்-அய்ந்தினை பொங்கல் கலை விழா
வல்லம், ஜன. 13- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் திராவிடர் திருநாள் அய்ந்தினை பொங்கல் கலை விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையில்…
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? காரணம் ஆணின் ‘குரோமோசோம்’ தான்
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துக - டில்லி உயர்நீதிமன்றம் புதுடில்லி, ஜன.13 டில்லியில் வர தட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண் டார். இந்த வழக்கில் கைது செய் யப்பட்ட அவரது கணவர் பிணை கேட்டு டில்லிஉயர் நீதிமன்றத்தில் மனு…
பிஜேபி ஆட்சியின் சாதனை? அலுவலகங்களில் பணியமர்த்தல் கடந்த டிசம்பரில் 16% வீழ்ச்சி
புதுடில்லி,ஜன.13-தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் பிற துறை களில், கடந்த டிசம்பரில் அலுவலக பணிக் கான பணியமர்த்தல், 16 சதவீதம் குறைந் துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரி விக்கப்பட்டுள்ளது. தனியார் துறை வேலைவாய்ப்பு நிறுவனமான 'நவுக்ரி ஜாப் ஸ்பீக்' வெளியிட்டுள்ள…
சாஸ்திர வேதங்களுக்கு எதிராக ராமன் கோயில் குடமுழுக்கா? சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு
அரித்துவார், ஜன 13 உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் கட்டப் பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா எதிர்வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது.…
ஒரே நாடு ஒரே தேர்தல் – ‘உடன்பாடு இல்லை’
ராம்நாத் கோவிந்த் குழுவுக்கு மம்தா கடிதம் புதுடில்லி,ஜன.13- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் கருத்தில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலை வரும், மேற்கு வங்க முதலமைச்சரு மான மம்தா தெரிவித்துள்ளார். இது குறித்து, மேனாள்…
பாம்பு பால் குடிக்குமா – பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு உதவுமா?
கல்வியில் அதிகரிக்கும் அநீதி - சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி - முற்றிலும் ஹிந்துத்துவத்திற்கு ஆதர வான அரசியலை கல்வி வழி திணிக்கும் அவலம் இந்திய அமைப்பில் தலை விரித்தாடும் நிலை உள்ளது. மக்கள் தொகை விழுக்காட்டிற்கும், ஜாதி மற்றும் மதம் அடிப்படையிலான…
