மக்களின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப உணர்வுப்பூர்வமான விடயங்கள் அரசியலாக்கப்படுகின்றன ராகுல் காந்தி கருத்து
புதுடில்லி, ஜன. 14- இளைஞர் களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12, ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 12.1.2024 அன்று நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்…
பா.ஜ.க.வின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமன் கோவில் திறக்கப்படுகிறது? பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்! அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை,ஜன.14- உத்தரப்பிர தேச மாநிலம் அயோத்தியில் கட் டப்பட்டுள்ள ராமன் கோவிலின் குடமுழுக்கு விழா வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அர சியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்பிலான நிலம் அரசுப் பள்ளிக்கு கொடை-பாராட்டு
மதுரை,ஜன.14- மதுரை மாவட்டம் மேலூர் அருகே யுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டி யன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை…
மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை உண்டா? ரயில்வே அமைச்சர் மழுப்பல்
அகமதாபாத், ஜன. 14- ரயில் கட்டண சலுகை மூத்த குடி மக்களுக்கு மீண்டும் வழங்கப் படுமா என்பது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ரயில்வே ஒரு நாளைக்கு ஏராளமான ரயில்களை…
கழகத்தின் களப் பணிகள்
தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு மற்றும் சிறப்புக் கூட்டம் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு: கோவை கோவை புலியகுளத்தில் 11.1.2024 அன்று மாலை…
2024ஆம் ஆண்டுக்கான விருது
தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது பெற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்று (14.1.2024) காலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் விருதைக் காண்பித்து வாழ்த்துப்…
25ஆம் ஆண்டு நினைவு நாள் நன்கொடை
தமிழர் தலைவ ருக்கு ஆங்கில புத்தாண்டு 2024, வாழ்த் துக்களை தெரிவித்து பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ரூ.5,000த்தையும், தனது வழிகாட்டியும், சீரிய பகுத்தறிவாளரும் வாழ்விணையருமான எம்.டி. கோபாலகிருஷ்ணன் அவர்களின் 25ஆம் ஆண்டு (12.1.2024) நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
தங்கம், வெள்ளியில் அண்ணா, கலைஞர் உருவம்!
அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் உருவம் பொறித்த வெள்ளி, தங்க காசினை கோவையை சேர்ந்த இங்கர்சால் (நெய்வேலி பணி ஓய்வு) தயாரித்து தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கோவை - 11-1-2024)
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு
நகல் : 12.01.2024 - W.A.No.188 of 224 வழக்கின் பின்னணியும் நீதிமன்றத் தீர்ப்பும் - சாரம் தமிழ்நாடு அரசு வழங்கிய 'பெரியார்' விருதுக்கு எதிராக தனி நபர் தொடுத்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 2023ஆம் ஆண்டு ஜனவரி…
திருச்சியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
இராமன் எத்தனை இராமன் அடா? இப்பொழுது வருவது தேர்தல் ராமன்! திருச்சி, ஜன.14 இராமன் ஒரு இராமனல்ல - எத்த னையோ ராமாயணங்களும், இராமனும் உண்டு - இப் பொழுது பிஜேபி சங்பரிவார் கையில் எடுத்திருப்பது அரசியல் - தேர்தல் இராமன்…
