கடவுளும் மதமும்
16.04.1949 - குடிஅரசிலிருந்து... குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)ஏனெனில் இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர…
‘விஸ்வகர்மா’ திட்டத்தை வாழ்த்தும் ‘தினமலர்!’
"நம் நாடானது, அதன் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், மாறுபட்ட, சிறப்பு மிக்க கலை, கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இருப்பினும், கைவினை கலைஞர்களின் இந்த பாரம்பரிய திறமைகள், முறையான அங்கீகாரமின்மை, குறைந்த அளவிலான வருமானம், நவீன முறையில்…
கடவுள்
28.10.1944 - குடிஅரசிலிருந்து...பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்?…
தாழ்த்தப்பட்டோர் நிலை
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவகாருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்தரமளிக்காமல், அவர்களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்த, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்…
‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ – விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
இது துரோணாச்சாரியார்களின் காலம் இல்லை... ஏகலைவன்கள் காலம்படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்துதிருவாரூர்,ஆக.25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.8.2023) இந்தி யாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின்…
வித்தியாசங்களின் வேர்
10.01.1948 - குடிஅரசிலிருந்து... சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ்வித்தியாசங்களைப் போக்கிக் கொண்டு போகவேண்டும் என்பது ஒரு காலத்திலும் முடியும்படியான காரியமல்ல. அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காமலிருக்கும். அப்படிக்கில்லாமல் அதிலிருந்து முளைத்த கிளைகளை மாத்திரம் வெட்டினால், மறுபடியும் அது…
அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி முன் பணத்தொகை அதிகரிப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக .25 அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் தொகை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன் றை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்;- 13.06.1979இல் பிறப் பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர் களின் குழந்தைகள் உயர்…
சமூகநீதி நாயகர் மண்டல் வாழ்க! வாழ்க!!
பி.பி. மண்டல் அவர்கள் தனது வரலாற்றுப் புகழ் வாய்ந்த பரிந்துரை அறிக்கை மூலம் சமூகத்தின் பெரும் பான்மையினரான பிற்படுத் தப்பட்டோருக்கு கல்வி, உத்தியோக வாய்ப்புகள் கிடைப்பதற்கு வழிவகை கண்டார்!இன்றும் பல பரிந்துரைகள் செயல்படாமல் உள்ளன. அவற்றை செயல்படுத்திட இந்திய ஒடுக்கப்பட்டோர் அனைவரும்…
மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை, ஆக.25 : மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சட்டத்தின் படி அவர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.கடலூர் மாவட்டம்,…
அனுமதி பெறாத ஈஷா மய்யக் கட்டடங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக 25 வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சிலை அமைக்கவும், கட்டடம் கட்டுவதற்கும் முறையான அனு மதியை பெறவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக் கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் அதி ரடியாக உத்தரவிட்டுள்ளது.வெள்ளியங்கிரி…