செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக்குமார், வஞ்சினபுரம் மு. ஊ.ம.தலைவர் க.தனபால் ஆகியோரின் இல்ல வாழ்விணையேற்பு விழா
செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக்குமார், வஞ்சினபுரம் மு.ஊ.ம.தலைவர் க.தனபால் ஆகியோரின் இல்ல வாழ்விணையேற்பு விழா அழைப்பிதழ்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அளித்தனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், அரியலூர் மாவட்டத் தலைவர்…
மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக ‘மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி’ டாக்டர் நரேந்திர தபோல்கர் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம்
மும்பை, ஆக. 25- மும்பை பகுத்தறிவா ளர் கழகம் சார்பாக "மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி" டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர்…
சன் டி.வி. செய்தியாளர் இல்ல மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் பங்கேற்பு
சன் டிவி செய்தியாளர் இராஜசேகரன், கலைமகள் ஆகியோரின் மகள் சுவாதிக்கும் - விஜயகுமார், சுகந்தி ஆகியோரின் மகன் தினேஷ்குமாருக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் சி.அமர்சிங்,…
கிருட்டினகிரி மாவட்ட மகளிரணித் தோழர் ப.மங்களாதேவி மறைவு
கிருட்டினகிரி, ஆக.25- கிருட் டினகிரி மாவட்ட பகுத்தறி வாளர் கழக தோழர் இரா.பழனியின் வாழ்விணைய ரும் மத்தூர் ஒன்றிய மக ளிரணி பொறுப்பாளருமான ப.மங்களாதேவி மறைவுற் றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தந்தை பெரியார், தமிழர் தலைவர் மீது மிகுந்த பற்றுக்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)எது பொய்யான பரப்புரை?கவிஞர் கலி.பூங்குன்றன்ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும், இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என…
கிடுகிடுக்கப் போகும் கிருஷ்ணகிரி! கிடைச் சிங்கங்காள் புறப்படுவீர் – மின்சாரம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுள் ஒன்று கிருஷ்ணகிரி. கிருஷ்ணவென்றால் - கருப்பு, கிரி என்றால் - மலை, கருப்பு கிரானைட் மலைகள் நிறைந்ததால் கிருஷ்ணகிரி என்னும் பெயர். 18,79,809 மக்கள் தொகை - எழுத்தறிவு 71.46 விழுக்காடு.பாறை ஓவியங்கள், பாறை சித்திரங்கள் இதன்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மூலிகை மருந்தியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
திருச்சி, ஆக. 25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மூலிகை மருந்தியல் துறை சார்பில்“Deciphering the Avenues of Intellectual Property Rights and Pharmacovigilance”என்ற தலைப்பி லான ஒருநாள் கருத்தரங்கம் 22.8.2023 அன்று நடைபெற்றது. இதன் துவக்க விழா காலை 9.30…
சுவரெழுத்து பிரச்சாரம்.
செப். 17 "சமூக நீதி நாள்" - தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழா, தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் "பெரியார் பணி முடிப்போம்". தென்காசி மாவட்டம், சுரண்டையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம்
ஜெயங்கொண்டம், ஆக. 25 - பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவி லான சதுரங்கப் போட்டி 11.08.2023 அன்று ஜெயங் கொண்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.போட்டிகளில் 11,14,17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட பிரிவுகளில் மாணவ…
இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்குவதா?
சென்னை, ஆக.25 தேசிய தொழில்நுட்பக் கழக பணியாளர்களுக்கான தேர்வில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்குவதை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு:-தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (ழிமிஜி)…