கடவுள் சக்தி இவ்வளவுதான் உ.பி.யில் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 9 பேர் பலி

லக்னோ, ஆக. 26 உத்தரப்பிரதேசத் தில் கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பக்தர்கள் உயிரிழிந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர்  ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வ தற்காக…

Viduthalai

இந்து அறநிலையத் துறை அமைச்சர்

பி.கே. சேகர்பாபு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை   சந்தித்து  பொன்னாடை அணிவித்து கலைஞர் நூற்றாண்டு விழா  அழைப்பிதழை வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 25.8.2023)

Viduthalai

பிரதமர் புகழ் தேடுகிறாரா?

சந்திராயன்-3 வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி அவசர அவசரமாக திரையில் தோன்றினார்.அந்தப் பெருமையை தட்டிச் செல்வது தான் அவரது நோக்கம். இந்த திட்டத்தில் பணியாற்றிய ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் பொறியாளர்களுக்கு 17 மாதமாக ஊதியம் வழங் காதது ஏன்? வெந்த புண்ணில்…

Viduthalai

இந்திய நிலம் சீனாவால் ஆக்கிரமிப்பு உண்மையை மறைக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

லடாக், ஆக.26  வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினரான  ராகுல் காந்தி நேற்று (25.8.2023) லடாக்கின் கார்கில்  பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றில்   பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது:  இன்று லடாக்கின் ஒவ்வொரு பகு திக்கும்…

Viduthalai

அப்பா – மகன்

ஜெகத்குருவல்ல பார்ப்பன குரு!மகன்: "பிராமணர் கள், பிராமணர்களாக இருப்பதால் தூற்றி னார் ஈ.வெ.ரா., பிராமணர்கள் பிராமணர்களாக இல் லாததால் திட்டினார் பெரியவா" என்று 'துக்ளக்' எழுதுகிறதே? அப்பா: ஆக பிரா மணன் பிராமணனாகத் தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஜெகத் குருவின் கருத்தோ!…

Viduthalai

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை,ஆக.26 - மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கும் வகையில், கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து…

Viduthalai

சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூபாய் 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா

சென்னை, ஆக. 26 - சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான ஆலோசகரைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையில் அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமாக 23 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம்…

Viduthalai

இரண்டு பெண்கள் சீரழிக்கப்பட்ட வழக்கு உட்பட 17 மணிப்பூர் வன்முறை வழக்குகள் அசாமுக்கு மாற்றம் உச்ச நீதிமன்றம் முக்கிய ஆணை

புதுடில்லி, ஆக. 26 - மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஅய் விசாரித்து வரும் 21 வழக்குகளும்…

Viduthalai

குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றி ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 26 -  மூன்று குற்ற வியல் சட்டங்களின் பெயர்களையும், சட்டப் பிரிவுகளையும் மாற்றம் செய்து மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம்,…

Viduthalai

சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்த வீடுகள் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பயங்கரம்

புதுடில்லி, ஆக. 26 -  இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவால் பல வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.நிலச்சரிவினால் கட்டடங்கள் அட்டை வீடுகள் போல சரிந்து விழும் காட்சிப்…

Viduthalai