வீகேயென் ஆ.பாண்டியன் மறைவு திராவிடர் கழக பொதுச் செயலாளர் மரியாதை
வீகேயென் ஆ.பாண்டியன் 25.08.2023 அன்று மறைவுற்றர். மண்ணச்சநல்லூரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். உடன் திருச்சி மாவட்ட…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சனாதன ஒழிப்பு மாநாட்டின் அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சனாதன ஒழிப்பு மாநாட்டின் அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், த.மு.எ.க.ச. பொருளாளர் சைதை ஜெ, புதுகை…
கிருட்டினகிரிக்கு – ஒரு கிரீடம்! கவிஞர் கலி.பூங்குன்றன்
நீதிக்கட்சி வளர்ந்த மாங்கனித் தோட்டமாம்கிருட்டினகிரியில்மானங்காத்த நம் தலைவர்பெரியாருக்கோர் மாளிகைபெருமையோ பெருமை!ஜாதிக் கோட்டான்கள் அலறட்டும்!மதவெறி யானைகள் பிளீறட்டும்!!கருஞ்சட்டைச் சேனையுண்டுகையிலே அங்குசமும் உண்டுசனாதனத்தின் சல்லி வேரை சல்லடையாக்கும் திண்மையுண்டுதந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்அன்னை மணியம்மையார், ஆசிரியர் வீரமணிஅடையாளங்களோடுஅண்ணாந்து பார்க்கும் மாளிகைஎழிலார்ந்த தேன்கூடுஇளைஞர்தம் பாடி வீடு!நூலகமும் படிப்பகமும் -…
140ஆவது பிறந்த நாள்: திரு.வி.க. சிலைக்கு மாலை
தந்தை பெரியாரின் உற்றத் தோழராகத் திகழ்ந்த "தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வின் 140ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (26.8.2023) காலை 8.30 மணிக்கு பட்டாளம் டாக்டர் கலைஞர் கருணாநிதி பூங்காவில் உள்ள திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தமிழ்நாடு மாநில ஆதி…
ஜனாபாய் மறைவு: கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
வில்லிவாக்கம் - பூம்புகார் நகர் கழகத் தோழர் சா.இராசேந்திரனின் வாழ்விணையர் சாந்தியின் மூத்த சகோதரியார் ஜனாபாய் (வயது 68) 25.8.2023, காலை 8 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். நேற்று பிற்பகல் 3 மணிக்கு, வட சென்னை மாவட்ட…
ஆண்களும் குழந்தை பெற்ற ‘அற்புத’ ஆயுஷ்மான் திட்டம் அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!
ஆயுஷ்மான் திட்டத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்த தலைமைக் கணக்காயர் (CAG) 48387 நோயாளிகள் ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ மனைகளிலே சிகிச்சை பெற்றதாகத் தரவுகள் சொல்கின்றனவே, இதற்குத் தங்களின் பதில் என்ன என்று தேசிய சுகாதார ஆணையத்தைக் கேட்டார்.அதற்கு ஆணையம் தந்த…
பிற இதழிலிருந்து…
பிரதமர் நரேந்திர மோடியின் தசாவதாரம்! க.திருநாவுக்கரசுதிராவிட இயக்க எழுத்தாளர்திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவரான குத்தூசி சா.குருசாமி ‘தசாவதாரம்’ எனும் பரப்புரை நாடகத்தை எழுதி அதை நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்து வந்தார். நமக்குத் தெரிந்த இரண்டாவது தசாவதாரம் இதுதான். முதல் தசாவதாரம் திருமால் எடுத்த…
“துரோணாச்சாரி காலமல்ல இது ஏகலைவன் காலம்!”
இந்தியாவில் இரண்டுவகை குழந்தைகள் உள்ளனர்.ஒரு வகை உயர்ஜாதி பணக்கார வீட்டுக் குழந்தைகள்! அவர் களின் காலை உணவே நெய்யில் இனிப்புச்சுவைகலந்து செய்யப்பட்ட பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை கலவைகள், இக்குழந்தைகள் பெரு நகரங்களின் உயர் குடியிருப்புகளில் உள்ளனர். அதே நேரத்தில் 100க்கு 50…
இன்றைய நாடக உலகம்
மனித சமூகத்திற்கு இன்று உள்ள இழிவுகளுக்கும், குறைபாடுகளுக்கும், மானமற்ற தன்மைக்கும், மதத்தின் பேரால், நீதியின் பேரால், தர்மத்தின் பேரால், அரசின் பேரால் எது எது ஆதாரமாய் இருந்து வருகிறதோ அதுவே தான் இன்றைய நாடக உலகத்தின் நடிப்புகளுக்கு மூல ஆதரவாய் இருந்து…
மூடத்தனத்தின் மறுவடிவம் தான் பிரதமர் மோடியா? வெற்றிகரமாக இறங்கிய இடத்திற்குப் பெயர் சிவசக்தியாம்!
பெங்களூரு,ஆக.26 நிலவில் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி பாயின்ட்' ('Shiv Shakti Point') எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் துள்ளார். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவ தற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில்…