ஒரே நாளில் 62 ஜாதி மறுப்புத் திருமணங்கள்

viduthalai
0 Min Read

கார்த்திகா – கார்த்திகன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழக சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா நடத்தி வைத்தார்.
குறிப்பு: நேற்று (24.1.2024) ஒரு நாள் மட்டும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய சாதனையாக
62 இணையேற்புகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *