கூடுதல் கட்டணம்
ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.5 லட்சம் அபராதம் விதிப்பு! சென்னை, ஜன. 25- கடந்த தீபாவளி விடுமுறை நாட் களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு இருந் தது.…
உலகில் அய்ந்தில் ஒரு தொழிலாளி மீது வன்முறை!
ஜெனிவா,ஜன.25- உலகளவில் அய்ந்தில் ஒரு தொழிலாளி பணி யிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக தொழி லாளர் பன்னாட்டமைப்பின் ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சினை அனைத்து துறைகளின் பணியிடங்களில் மட்டுமல்லாது, பணி தொடர்பான பய ணங்கள், அலுவலக…
அயோத்தி ராமன் கோயில் விவகாரம்
தாழ்த்தப்பட்டோர் அளித்த நன்கொடைகள் தூய்மை அற்றதாம்! திருப்பி அளிக்கப்பட்ட கொடுமை! அயோத்தி, ஜன.25- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி யில் ராமன் கோயிலின் திறப்பு விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர் களுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. இதையடுத்து காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாடி…
ராமன் கோயில் திறப்பா? சங்கிகளின் அராஜகமா? தெலங்கானாவில் கடைகளுக்குத் தீ
அய்தராபாத், ஜன.25 தெலங்கானா மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான சங்கரா ரெட்டி அருகே உள்ள துலதாபாத் மற்றும் ஹத்னூரா ஆகிய பகுதிகளில் ராமன் கோவில் திறப்பு விழாவை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் இந்துத்துவா குண் டர்கள் முஸ்லிம் வியாபாரி…
“ராகுல் காந்தி பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
புதுடில்லி,ஜன.25- அசாமில் பாரத ஒற்றுமை நியாய நடைப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாது காப்பை உறுதி செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…
நிலவில் ஜப்பான் லேண்டர்!
ஜப்பான் தன் நிலவுப்பயணத்தை 2007இல் துவக்கியது. எச்-2ஏ ராக்கெட்டில் 'சைலன்ஸ்' விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த மூன்று ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வு செய்தது. அடுத்து 2022 டிச. 11இல் நிலவுக்கு 'ஹகூடா-ஆர்' விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த லேண்டர் தொழில்நுட்ப…
உதயமாகும் புதிய மாவட்டம். தமிழ்நாட்டில் 39ஆவது மாவட்டம் உருவாகிறது : வெளியாகும் புதிய அறிவிப்பு!
சென்னை, ஜன.25 மக்கள்தொகையை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிக ளுக்காக மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தும் கோரிக்கைகள் அதி கரித்தன. அந்த வகையில் திருவண்ணா மலை மாவட்டத்திலிருந்து செய் யார் தனி மாவட்டமாக்க வேண் டும். திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனி தனி…
கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் தகவல்
சென்னை, ஜன.25- கிளாம் பாக்கத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக மெட்ரோ ரெயில்வே மேலாண்மை இயக்குநர் தகவல் தெரிவித் துள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்து கொண்டு வரு கிறது. மின்சார ரெயில்களுக்கு…
பயமுறுத்தும் பனிப்படலம்!
கிரீன்லாந்தில் 1985 இல் இருந்து இதுவரை 5090 சதுர கி.மீ., பரப்பளவிலான பனிப்பாறை படலம் உருகியுள்ளது. இது லண்டன் நகரின் மூன்று மடங்கு பரப்பளவுக்கு சமம் என அமெரிக்காவின் நாசா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தில் பனிப்பாறை தொடர்பாக எடுக்கப்பட்ட 2.30 லட்சம்…
“மாநில நிதிப் பங்கீட்டைக் குறைக்க பிரதமர் மோடியின் திரைமறைவு பேரம்!”
போட்டுடைத்த நிட்டி ஆயோக் சி.இ.ஓ! அனைத்துச் சாலைகளும் அயோத்தியை நோக்கித் திரும்பியிருக்கும் சூழலில்,“ஒன்றிய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந் தளிக்கப்படும் நிதியைச் சுருக்குவதற்கு, பிரதமர் மோடி திரைமறைவு பேரத்தில் ஈடுபட்டார்” என்று வெளியாகியிருக்கும் தகவல், அய்ந்து மாதங்கள் கழித்துப் பெரும்…
