மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் மேலான முக்கிய கவனத்துக்கு…!
♦ தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடக்க இருக்கும் நீதிபதி பதவிகளுக்கான நேர்காணல் செய்யும் நீதிபதிகள் நால்வரில் இருவர் பார்ப்பனர்களா? ♦எஸ்.ஸி., எஸ்.டி., ஓ.பி.சி. சிறுபான்மை சமூக நீதிபதிகள் இடம் பெற வேண்டும் அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதியைக் காப்பாற்ற தலைமை நீதிபதி…
ஆன்மிகம் – ஆகமம் – வசதிக்கேற்ப மாறுமோ! இதுதான் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி கடந்த புதனன்று கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்குச் சென்று வழி பட்டார். கோவிலின் கருவறைக்குச் சென்ற பொழுது பிரதமர் மோடி தான் முன்பு அணிந்து இருந்த உடையை மாற்றி, கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சால்வை அணிந்து…
சிறுபான்மை அந்தஸ்து கூடாதா?
சிறுபான்மை அந்தஸ்து கூடாதா? நாடாளுமன்ற சட்டத்திருத்தத்தை அரசு ஏற்க மறுப்பது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி புதுடில்லி,ஜன.25- உத்தரப்பிரதேச மாநிலத் தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கி 1981-இல் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு ஏற்க மறுப்பது…
மம்தா விரைவில் குணமடைய
மம்தா விரைவில் குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சென்னை,ஜன.25- மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா சென்ற கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பர்தாமனில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.…
திராவிடர் திருநாளன்று
பூவை பெரியார் மாணாக்கன் - செல்வி - தொண்டறம் ஆகியோர் வழக்கமாக வழங்கும் மாதாந்திர நன்கொடைகளையும், சந்தாக்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (17.1.2024)
ஜெட் வேகத்தில் வளரும் பணக்காரர்கள்… வறுமையை ஒழிக்க 229 ஆண்டுகள் ஆகும்.
ஆக்ஸ்பாம் அதிர்ச்சி அறிக்கை சென்னை,ஜன.25- உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை தீவிரமடைந்து வருவதாக ஆக்ஸ்பாம் அறிக்கை எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் வறுமையிலிருந்து அனைவரையும் விடுவிக்க இன்னும் 229 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளது. உலகத்தில் மனிதன் உருவாகும்போது அனைத்தும்,…
பூனைக்குட்டி வெளியில் வந்தது
அயோத்தியா ராமன் கோயில் திறப்பால் உத்தரப் பிரதேசத்துக்கு ரூபாய் நான்கு லட்சம் கோடி வருவாயாம் லக்னோ, ஜன.25 உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தில் ராமன் கோயில் திறப்புக்கு பிறகு அம்மாநிலத்துக்கு வருகை தரும் பயணிகளால் அம்மாநிலத்தின் பொருளா தாரம் உயரும் என…
அசாம் முதலமைச்சருக்கு ராகுல் காந்தி சவால்
குவாஹத்தி, ஜன.25 என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமா னாலும் பதிவு செய்யுங்கள். ஆனால், இத் தகைய மிரட்டல்கள் வழியாக என்னை பணிய வைக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநில முதலமைச் சருக்கு சவால் விட்டுள்ளார்.…
கருத்தரங்கம்
'சிந்து சமவெளி நாகரிகம் - ஓர் அறிமுகம்' - கருத்தரங்கம் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "சிந்து சமவெளி நாகரிகத் தொல்லியல் களங்களில் தடயவியல் ஆய்வுகள்" எனும் தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவினை தென் கொரியா நாட்டின் கொரியா பல்கலைக்…
மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி
MCOP. No. 405/2023 ( SSJ) விஜயராகவன் S/o. அப்பாதுரை, நெ.608-கி, வாய்க்கால்கரை தெரு, குணவாசல், ஓமாம்புலியூர், காட்டுமன்னார்கோவில், கடலூர் மாவட்டம் - 608306 ... மனுதாரர் //எதிராக // R.V. ஜெயராமன், S/o. R.V. ராகவன் நெ.21-A, பாஷியம் தெரு,…
