அடிக்கல்லோடு நின்ற மதுரை எய்ம்சுக்கு வயது 5 ஆண்டுகள்
ஒற்றைச் செங்கலை எடுத்து வைத்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அடுத்த செங்கல் வைக்க இன்னும் 3 ஆண்டு ஆகுமாம். அதாவது 2027ஆம் ஆண்டுக்குள் பணிகள் துவங்கிவிடுமாம். உலகிலேயே ஒற்றைச் செங்கல்லைக் கொண்டு துவக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் அடுத்த செங்கல்லை வைக்காத…
அரசு பள்ளிக்கு ரூ. 7 கோடி மதிப்புடைய நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது
சென்னை, ஜன.27- அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய மதுரை ஆயி அம்மா ளுக்கு முதல்-அமைச்ச ரின் சிறப்பு விருது, கள் ளச்சாராய ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம் ஆகியவற்றை முதல்- அமைச்சர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : இன்றைய இளம் தலைமுறையினர், மதுவுக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாக உருவாகின்றனரே - இதைத் தடுக்க என்ன வழி? - இ.அர்த்தனாரிகுமரன், செங்கல்பட்டு பதில் 1 : நான்கு வழிகள். 1. கடுமையான சட்டம் மூலம் தண்டனை - மாணவர்களாக…
இயக்க மகளிர் சந்திப்பு (4) – பி.என்.ஆர்.அரங்கநாயகி
நேர்காணல்: வி.சி.வில்வம் ஒரு பெண்மணி, அவரின் பெயர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, வயது 81. அவரின் வாழ்விணையர் 23 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். கவுதமன், சித்தார்த்தினி, அசோக் லெனின் லிங்கன் என்பது அவர்களின் பெயர்களாகும்! அதிர்ச்சி அடையாதீர்கள் தோழர்களே...…
அனைவரையும் பேசத் தூண்டும் “மௌனத்தின் மொழி” நூல் விமர்சனம்: முனைவர் வே.இராஜவேல், தஞ்சை
நூல்: “மௌனத்தின் மொழி” ஆசிரியர்: ச.எ.கவின்மொழி வெளியீடு: ஆரோ பதிப்பகம் முதல் பதிப்பு செப்டம்பர் 2021 பக்கங்கள் 80 நன்கொடை ரூ. 150/- தஞ்சாவூர் மாவட்டம் சூலியக்கோட்டை கிராமத்தைச் சார்ந்த ஆசிரியர் எழிலரசன் ஆசிரியை சந்திரா ஆகியோரின் அன்பு மகள் ச.ஏ.கவின்மொழி…
உயிர்துறந்தோம் மொழிக்காக!
உலகின் மூத்த மொழிகள் என்று கூறினால் தமிழ், சீனம், அரபி, போன்று இன்றும் உயிர்ப்போடு இருக்கும் மொழிகளோடு கிரேக்கம் லத்தீன் ஹிபுரு, சமசுகிருதம் போன்ற வழக்கொழிந்த மொழிகளையும் கூறலாம். கிரேக்கம் சிதைந்து கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அய்ரோப்பிய மொழிகளாக கரைந்துவிட்டது,…
ராமன் எத்தனை பேருக்கு வழிபாட்டுத் தெய்வம்?
பாணன் இசுலாமிய நாடு என்றால் மக்கள் அனைவரும் ஓர் இறைவழிபாட்டை கொண்டவர்கள். இசுலாமியர்களிடையே ஷியா - சன்னி என்ற பிரிவுகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது சில மதவாத சச்சரவுகளைத் தவிர (இந்தச் சச்சரவுகள் குண்டு வைக்கும் வரை சென்று அடிக்கடி…
ஒரு சுதந்திரமான சிந்தனையாளர்
திராவிடர் கழகத்தின் அவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு முடிவெய்திவிட்டார். அவர் இரண்டாம் தலைமுறை திராவிட இயக்கத்துக்காரர். அவருடைய தகப்பனார் பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கத்தில் இயங்கியவர். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னைப்பற்றி யாரும் கவலைப்படவேண்டாம் என்றும் முகநூலில் தோழர் ஒருவருக்கு சில…
அறிவுப் புதையல்களைத் தந்த ‘ஆற்றல் அரசு’
வை.கலையரசன் திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் மறைந்த சு.அறிவுக்கரசு அவர்கள் நினைவு ஆற்றலின் களஞ்சியமாத் திகழ்ந்தவர். தலைசிறந்த இயக்கவாதி, சிங்கம் போல் கர்ச்சிக்கும் பேருரையாளர், பெரியாரியலை பயிற்றுவிப்பதில் தேர்ந்த கோட்பாட்டு விளக்க ஆசிரியர், சிந்தனைகளைத் தூண்டும் சீர்மிகு எழுத்தாளர். அவரது ஒவ்வொரு…
ராமன் கோயில் திறப்பு விழாவை தொடர்ந்து கங்கையில் புனித நீராட சென்ற 12 பக்தர்கள் லாரி மோதி பரிதாப மரணம்
லக்னோ, ஜன. 26- உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் கங்கையில் புனித நீராட சென்ற 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கங்கை நதியில் புனித நீராட... உத்த ரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட் டத்தை சேர்ந்த சிலர்…
