மறைவு
சிதம்பரம் நகர மேனாள் நகர்மன்ற உறுப்பினரும், 1957ஆம் ஆண்டு கழகம் நடத்திய சட்ட எரிப்புப் போராட் டத்தில் 9 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றவரும், தேசப் பட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் உடைப்புப் போராட்டம் ஆகியவற்றில் சிறை சென்றவருமான - பெரியார்…
இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
இந்திய அரசின் விருது பெற்ற திரையிசைப் பாட கரும், பெண் இசையமைப்பா ளராகப் பல படங்களில் பணி யாற்றியவரும், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளுமான பவதாரிணி அவர் கள் இளம் வயதில் உடல் நலக் குறைவால் மறைவுற் றார் (25.1.2024) என்பது…
அண்ணா கிராமம் ராஜேந்திரன் – புதிய இல்ல அறிமுக விழா!
26.1 2024 அன்று காலை 9 மணி அளவில் பண்ருட்டி வட்டம் எனதிரிமங்கலத்தில் ஒன்றிய கழக தலைவர் தமிழன்பன் தலைமையில், தடுப்பணை தட்சிணாமூர்த்தி முன்னிலையில் ராஜேந்திரன்-அய்யம்மாள் இணையரின் புதிய இல்லத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்து…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான எம்.சண்முகம் கும்ப கோணத்தில் இயங்கிவரும், ”பகுத்தறிவு உயர்நிலை பாட சாலை”யை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைக்க அழைப்பு விடுத்து ”மாபெரும் தமிழ்க்கனவு” புத்தகத்தை வழங்கினார். உடன் ”உழைப்பாளி”…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் மானமிகு தோழர் நமசிவாயத்திற்கு நமது வீர வணக்கம்!
சிதம்பரத்தில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண் டரும், அரசமைப்புச் சட்ட எரிப்பு உள்பட திராவிடர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் சிறை சென்றவரும், மேனாள் நகராட்சி மன்ற உறுப்பின ரும், இறுதி மூச்சு உள்ள வரை கருப்புச் சட்டைக் காரராகவே வாழ்ந்தவரு…
ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்படத் தொடங்கியது இஸ்ரோ தகவல்
சிறிஹரிகோட்டா, ஜன.27 சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன மான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனம் (இஸ்ரோ) சூரியனின் வெளிப் புறப்…
மக்களவைத் தேர்தல் வாக்காளர்கள் எண்ணிக்கை 96 கோடி
புதுடில்லி,ஜன.27- நாடாளுமன்றத் தேர்தலில் 96 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 1.73 கோடிக் கும் மேற்பட்டோர் இளையோர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான நாடாளு மன்ற தேர்தல் வரும்…
மணம் வீசும் பெரியார்!
47-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஜனவரி 3 முதல் 21-ஆம் தேதிவரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் தனிநபர் ஒருவர் குறித்த நூல்கள் அதிகமான அரங்குகளில் விற்பனைக்கு இருந்தது என்றால், அது பெரியாரைப் பற்றிய…
