ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 17ஆவது ஆண்டு விழா
ஜெயங்கொண்டம், ஜன. 27- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 17ஆவது ஆண்டு விழா 25-01-2024 அன்று மாலை 6 மணி அளவில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் மாவட்ட…
அறிஞர் அண்ணா விருதுபெற்ற பத்தமடை பரமசிவம்
அறிஞர் அண்ணா விருதுபெற்ற பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். "ஆசிரியர் அவர்கள் எனக்கு பாராட்டு…
கவுண்டம்பாளையம் க.வீரமணி இல்ல மணவிழா
கரூர் மாவட்டம் கரூர் வட்டம் புலியூர் கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் க.வீரமணி - சந்திரா இணையரின் மகன் சிறீதரனுக்கும், சென்னை காட்டுப்பாக்கம் கு, லட்சுமிபதி - பவானி இணைய ரின் மகள் சந்திரிகாவுக்கும் சுயமரியாதை திருமணத்தை…
தந்தை பெரியார் சிலை முன் சுயமரியாதை திருமணம்
கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் நன்னியூர் கிராமம் செவ்வந்திபாளையம் வடிவேல் மகள் சுகாசினி-அருண்குமார் இணையரின் சுயமரியாதை திருமணத்தை கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள தந்தை பெரியாரின் சிலை முன் கரூர் மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு தலைமையேற்று…
கழகக் களத்தில்…!
28.01.2024 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர்: காலை 9:00 மணி றீ இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர். * வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணை தலைவர்) றீ தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்)…
பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்ற ‘குறளகம்’ இல்லத் திறப்பு விழா! அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கொள்கைத் திருவிழா!
காஞ்சிபுரம், ஜன. 27- காஞ்சிபுரம், ஓரிக்கை, கண்ணகிபுரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி - மு. தவமணி ஆகியோரின் 'குறளகம்' இல் லத் திறப்பு விழா 5.1. 2024 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்றது. அ.வெ.சிறீதர்…
28.1.2024 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா குடியாத்தம்: மாலை 3 மணி * இடம்: திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாக பிரதமர் மோடி செயல்படுகிறார், மல்லிகார்ஜூனா கார்கே கடும் தாக்கு. டெக்கான் கிரானிக்கல், சென்னை: * குடியரசு தின விழாவினையொட்டி ஆளுநர் அளித்த விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலை வர்கள் கலந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1224)
தகுதியும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது மக்களுக்கு, நாட்டுக்குக் கேடு என்றே சொல்லு வேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையாக நடக்கிறவர்களாக ஆக்கப்பட வேண்டுமென்றால், ஓட்டர் கள் யோக்கியர்களாக, பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
