ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்29.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் தெலுங் கானாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.* ரோஜ்கர் மேளா எனும் வித்தைகள், தேர்தல் காய்ச்சல் காரணமாக மோடி மேற்கொள்ளும் வெத்து…
பெரியார் விடுக்கும் வினா! (1080)
நிறைய அயோக்கியத் தனங்கள் நடப்பதற்கு என்ன காரணம்? எந்த அயோக்கியத்தனம் செய் தாலும் "சாமி மன்னிப்பார்" என்பதால் தான் நிறைய அயோக்கியத்தனங்கள் நடைபெறுகின்றன. மக்கள் கருத்திடையே இத்தகைய நம்பிக்கை இருக்கும் வரை அயோக்கியத்தனங்கள் நடைபெறாமல் இருக்கச் செய்ய முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார்…
விடுதலை சந்தா
திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மேனாள் ஒன்றிய செயலாளர் மு. நாச்சிமுத்து. சூர்யா காட்டன் மில் எம்.துரைசாமி ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.
நன்கொடை
1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட் டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.8.2023) அவரது துணை வியார் ம.புஷ்பா மணி, மகள்கள்: க.கவிதா…
சிவகங்கை இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெறும்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவரும், மேனாள் சிவகங்கை மாவட்டத் தலைவருமான மானமிகு வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்களது நூற்றாண்டு விழா வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி (29.9.2023) அன்று மாலை சென்னை பெரியார் திடலில் மிக சிறப்பாக, பெரியார் சுயமரியாதைப்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 2.9.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: டாக்டர் கவுதமன் இல்லம், ரெயிலி காம்பவுண்ட், ராக்பி ரோடு, குன்னூர், நீலமலை மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க விழா :…
தமிழ்நாடு அரசு அறிவித்த “தகைசால் தமிழர்” விருது பெற்ற ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்தினை மதுரை புரட்சி கவிஞர்பேரவை சார்பாக வழங்கினர்
தமிழ்நாடு அரசு அறிவித்த "தகைசால் தமிழர்" விருது பெற்ற ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்தினை மதுரை புரட்சி கவிஞர்பேரவை சார்பாக வழங்கினர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், தந்தை பெரியார் அவர்களின் சிலை நிறுவிட, புரட்சி கவிஞர் பேரவைத் தோழர்கள் ச.தியாகு, அரப்பா,…
“சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு” நடத்திய சமூக நீதி கருத்தரங்கில் காணொலி வாயிலாக பங்கேற்றமைக்காக, மூத்த வழக்குரைஞர் மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு நினைவுப்பரிசினை நேரில் அளித்தார்
"சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு” நடத்திய சமூக நீதி கருத்தரங்கில் காணொலி வாயிலாக பங்கேற்றமைக்காக, மூத்த வழக்குரைஞர் மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு நினைவுப்பரிசினை நேரில் அளித்தார். உடன் கழக…
ஜாதிப் பட்டியல்
1. தச்சர் (சுதர்)2. படகு தயாரிப்பாளர்3. கவசம் அணிபவர்4. கொல்லன் (லோஹர்)5. சுத்தியல் மற்றும் கருவி கிட் மேக்கர்6. பூட்டு தொழிலாளி7. கோல்ட்ஸ்மித் (சோனார்)8. குயவர் (கும்ஹார்)9. சிற்பி (மூர்த்திகர், கல் செதுக்குபவர்)10. கல் உடைப்பான்11. கோப்லர் (சார்ம்கர்) / செருப்புத்…
பா.ஜ.க.விற்கு அதிக நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கு பாரத்மாலா திட்டம்
ஒன்றிய அரசின் மிகப் பெரிய ஊழல்புதுடில்லி, ஆக 29 பாஜகவிற்கு அதிக நன்கொடை அளித்த நிறுவ னங்களுக்கு மட்டுமே பாரத்மாலா திட்டப் பணிகளை வழங்கி ஒன்றிய மோடி அரசு மெகா ஊழலை அரங்கேற்றியுள்ளது. மோடி அரசின் 7 மெகா ஊழல் களை அம்ப…