தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, ஆக. 30 - தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள் ளது என நிதி அமைச்சர் தங்கம் தென் னரசு தெரிவித்தார். தமிழ்நாடு மாநில திட்டக்குழு அலுவலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (28.8.2023) செய்தியாளர்களை சந்தித் தார்.…
மீன்பிடி தடைக்கால உதவித்தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
சென்னை, ஆக. 30 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கடல் மீன்வளத்தைப் பேணிக் காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரி னைக் களைந்திட 14 கடலோர…
பிஜேபி எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை,ஆக.30 - பெரியார் சிலை உடைப்பு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி மீது விமர்சனம் உள்பட பா.ஜ.க. மேனாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல்…
மழைக்கால நோய்கள் – தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன: சுகாதாரத்துறை அறிவிப்பு
சென்னை, ஆக. 30 - தமிழ்நாட்டில் டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சல்களுக்கு தேவையான மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது அதிகரித்துள்ளது. இதனால்,டெங்கு…
அர்ச்சகர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு: உச்சநீதிமன்றம்
சென்னை, ஆக. 30 - அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் ஆகமம் சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்க தடை விதிக்கக் கோரி ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…
காற்று மாசு: சென்னையில் 2030ஆம் ஆண்டில் 27 விழுக்காடு அதிகரிக்கும் தனியார் நிறுவனம் எச்சரிக்கை
பெங்களுரு, ஆக. 30 - 2030ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 விழுக்காடு அதிகரிக்கும் என தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட் பம் மற்றும் கொள்கை ஆய் வுக்கான மய்யம் 2019_-2020ஆ-ம் ஆண்டில்…
மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
சென்னை,ஆக.30- நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (29.8.2023) செய்தியாளர் களிடம் கூறுகையில், காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது எனவும், குறுவை சாகுபடி பயிரைக் காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வழங்க வேண் டிய காவிரி நீரை கருநாடக அரசு உடனடியாக வழங்க…
திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு
சென்னை, ஆக.30 - திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளு வர் விருது மற்றும் 2023ஆம் ஆண் டுக்கான 74 விருதுகளுக்கும் தமிழறிஞர் களிடம் இருந்து…
நிலக்கரி நிறுவனத்தில் வேலை
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: எஸ்.எம்.இ., ஆப்ப ரேட்டர் பிரிவில் 92 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும். மைனிங் பிரிவில் அய்ந்தாண்டு பணி அனுபவம் அவசியம்.வயது:…
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணி வாய்ப்பு
ஆந்திராவில் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிறு வனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: சீனியர் நர்சிங் ஆபிசர் 58, லேப் டெக்னீசியன் 2, லேப் அட்டென்டன்ட் 2, கிளார்க் 2, உதவியாளர் 2, நூலகர் 1, உதவி நிர்வாக அதிகாரி 1…