ப.சரவணக்குமார்-ரீட்டா இணையரின் புதிய இல்லத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர், புதிய இல்லத்தைப் பார்வையிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலை நகர் ஜெயராமன், வே.பாண்டு, சோ.சுரேஷ், தாம்பரம் ப.முத்தையன், வி.பன்னீர்செல்வம் மற்றும் விக்னேஷ்வர், தருண்குமார் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். புதிய இல்லத்திற்கு தந்தை பெரியார், அம்பேத்கர் ஒளிப்படங்களை ப.சரவணக்குமார் குடும்பத்தாரிடம் தமிழர் தலைவர் வழங்கினார் (சென்னை-கீழ்க்கட்டளை, 28,1,2024).
சரவணக்குமார்-ரீட்டா ஆகியோரின் புதிய இல்ல திறப்பு விழாவில் தமிழர் தலைவர் வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
