விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

'இந்தியா' கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும் - யாரும் இதனை விட்டு அகல முடியாது; அதேநேரத்தில், வடக்கே சபலங்கள் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகலாம்! மக்களை நம்பித்தான் ‘இந்தியா’ கூட்டணியே தவிர தலைவர்களை நம்பி அல்ல! தலைவர்கள் ‘இந்தியா' கூட்டணியில் தொடர்ந்தால்,…

viduthalai

பெரம்பலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்

பெரம்பலூர், ஜன. 30 - வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் கல்வியை காப்போம், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், இந்தி யாவை காப்போம், பிஜே பியை நிராகரிப்போம் என்ற மாபெரும் முழக் கத்தை முன்வைத்து, இந் திய மாணவர்களின் கூட்…

viduthalai

அரூரில் நடைபெறும் பயிற்சி முகாமுக்கான ஆலோசனைக் கூட்டம்

அரூர், ஜன. 30. அரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 10.2.2024ஆம் தேதி அரூர் அம்பேத்கர் அறிவகத்தில் நடைபெறும் பெரியார் பயிற்சி முகாம் நடத்து வது தொடர்பான ஆலோ சனை கூட்டம் 28.-1.-2024 ஆம் தேதி மாவட்ட பகுத் தறிவாளர்…

viduthalai

மோடியின் ராமராஜ்யம் பிடிக்காமல் அமெரிக்காவிற்கு ஓடும் இந்தியர்கள்

அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் 2023ஆம் ஆண்டில் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசாக்கள் வழங்கியுள்ளது. 2022அய் ஒப்பிடுகையில் விசா கேட்டு விண்ணப்பித்த இந்தியர்களின் எண் ணிக்கை 60 சதவீதம் அதிகம். கடந்த…

viduthalai

குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்தில் அமலாம்! ஒன்றிய இணையமைச்சர் கூறுகிறார்

கொல்கத்தா, ஜன. 30- பாஜக தலைமையி லான ஒன்றிய அரசால் கடந்த 2019இல் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக கடந்த 2014 டிசம்பர் 31ஆ-ம் தேதிக்கு முன் இந்தியா…

viduthalai

காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

மாவட்டம் முழுவதும் கிளைக் கழகங்களை அமைத்து - தொடர் கொள்கை பிரச்சாரம் காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் காஞ்சிபுரம், ஜன. 30- 27.2.2024 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், காஞ்சி புரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், காஞ்சிபுரம்,…

viduthalai

நன்கொடை

கும்மிடிபூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஓவியர் ஜனாதிபதியின் மகன் தமிழ் அரிமா (27.1.2024), மகள் தூரிகை தென்றல் (21.12.2023) பிறந்த நாளை முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

viduthalai

பரவாயில்லையே! மனுவில் ஜாதி, மதம் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜன. 30- 'நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர் களின் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ராஜஸ்தான் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, கணவன் - மனைவி இடையிலான…

viduthalai

கருநாடகத்தில் மதக் கலவரத்தை தூண்ட அனுமன் கொடியை ஏற்றுவதா? முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்

பெங்களூரு, ஜன. 30- கருநாடகாவில் மண்டியா அருகே 108 அடி உயரத் தில் ஏற்றப்பட்ட அனு மன் கொடியை அரசு அதிகாரிகள் அகற்றிய தால் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட் சியினர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதற்றம்…

viduthalai

மந்திரமா? தந்திரமா? எனும் விழிப்புணர்வு பிரச்சாரப் பொதுக்கூட்டம்

வடமதுரை:3.2.2024 சனிக்கிழமை மாலை 5 மணி ♦ இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், வடமதுரை♦ தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: கே.ஆர்.காஞ்சித்துரை (மாவட்ட செய லாளர்) ♦ முன்னிலை: இரா.வீரபாண்டியன் (தலைமை கழக அமைப்பாளர்),…

viduthalai