பார்ப்பனப் பிரசாரம்
ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப் பட்டதாகும். புராணக் கதைகளைப் பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவற்றையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள். ("குடிஅரசு", 18.5.1930)
சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கவுரை
ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில், 80-க்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள்! உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், சிறுபான்மை சமூகத்தை ஒரே அடியாக ஒழித்துவிட்டார்கள்! சென்னை, பிப்.2 ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில், 80-க்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள்! உச்சநீதிமன்றத் தைப் பொறுத்தவரையில், சிறுபான்மை சமூகத்தை ஒரே அடியாக…
தேசிய கல்விக் கொள்கை, ‘நீட்’க்கு எதிராக மாணவர் அமைப்பினர் மாபெரும் பேரணி!
தேசிய கல்விக் கொள்கை, ‘நீட்’க்கு எதிராக மாணவர் அமைப்பினர் மாபெரும் பேரணி! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! அகில இந்திய மாணவர் அமைப்புகளுடன் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் பங்கேற்பு சென்னை, பிப். 2- தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக…
இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சாதனையோ, சாதனை?
8 ஒன்றிய பி.ஜே.பி. அரசின் இடைக்கால பட்ஜெட்டின் அவலம்! 8 பட்ஜெட்டில் ''ஜாதிகளைப்''பற்றிப் பேசலாமா? ஏழைகள் வயிற்றில் அடித்து கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைப்பதா? மேடு மேடாகி வருகிறது - பள்ளம் பள்ளமாகிக் கொண்டே உள்ளது! இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சாதனையோ,…
இதுதான் மோடி தலைமையிலான ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சாதனை?
உலக நாடுகளின் ஊழல் பட்டியலில் இந்தியா 93 ஆம் இடம்! வாஷிங்டன், பிப்.1 ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல்' அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் குறியீடு பட்டியலில் இந்தியா 93ஆவது இடத் தைப் பிடித்துள்ளது. ஆசிய மண்டலத்தில், சரா சரியை விட இந்தியா குறைவான…
சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூபாய் 725 கோடியில் வெள்ள சீரமைப்புப் பணிகள் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
சென்னை,பிப்.1- சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத் தில், நேற்று (31.1.2024) நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடை பெற்று வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு…
கழகக் களத்தில்…!
02.02.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 81 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனை* தொடக்க உரை: பாவலர் சுப.முருகானந்தம், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *…
திருவள்ளூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்
திருத்தணி, பிப். 1- 27.-01.-2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருத்தணியில் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் பொறுப்பா ளர்கள் கலந்துரையாடல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.கிருஷ் ணமூர்த்தி, அறிவுச்செல் வன் ஆகியோரின் முன்னி லையில் சிறப்பாக…
வைக்கம் போராட்ட கருத்தரங்கம்
தருமபுரி, பிப்.1- தகடூர் அதியமான் வரலாற்று சங்கம் சார்பில் தருமபுரி முத்து இல்லத் தில் "மக்கள் அதிகாரம் உணரப்பட்ட வரலாறு - வைக்கம் போராட்ட கருத்தரங்கு" நிகழ்வு நடைபெற்றது. மேனாள் நாடாளு மன்ற உறுப்பி னர் மருத்துவர் செந்தில் தலைமை தாங்கினார்.…
கோவில் வழிபாடு: மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதிக்கும் நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க!
கோவில் வழிபாடு: மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதிக்கும் நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க! சிபிஅய் (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை சென்னை,பிப்.1- மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சி தமிர்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:…
