“சனாதனம் என்பது கொடிய எச்.அய்.வி. வைரஸ் போன்றது” ஆ.ராசா பேச்சு
உதகை செப்.8 ‘சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.அய்.வி வைர ஸைப் போன்றது’ என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச் செய லாளருமான ஆ.ராசா பேசியிருக்கிறார். நீலகிரி மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் உதகையில்…
பகுத்தறிவு இயக்குநர் – நடிகர் தேனி மாரிமுத்து மறைவு கழகத் தலைவர் இரங்கல்
பிரபல இயக்குநரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத்தறிவாளருமான நண்பர் தேனி மாரிமுத்து (வயது 56) அவர்கள் மறைந்தார் (8.9.2023) என்ற செய்தி அதிர்ச் சியைத் தந்தது!அண்மையில் பிரபலமான ‘சன்’ டி.வி. ‘எதிர்நீச்சல்’ தொடரில் அவரது நடிப்பு சிறப்பானது. தனது பேட்டிகளில்…
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை : அமைச்சர் அறிவிப்பு
சென்னை, செப்.8 மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அரசுபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படுகிறது.இந்த பயண அட்டைகளை இணையவழியில் வழங்கும் நடை முறை தொடங்கப்படும் என்று…
சாமியார் ஆட்சியின் அவலம்
இறந்த மகனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்தர மறுத்ததால் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு சென்ற தாய்மீராட், செப்.8 உத்தரப்பிரதேசத்தில் இறந்த மகனின் உடலை அவரது தாய் தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை…
அயோத்தி சாமியாரின் உருவப்படம் எரிப்பு
வால்பாறை, செப்.8 தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை…
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை ஓராண்டு பயண நிறைவு வெறுப்புணர்வு ஒழியும் வரை எங்கள் நடைப் பயணம் தொடரும் : ராகுல் உறுதி
புதுடில்லி செப் .8 இந்திய ஒற்றுமை நடைப் பயணத் தின் ஓராண்டு நிறைவை யொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள் ளார். அதில், 'இந்திய ஒற் றுமை நடைப் பயணத்தின் …
‘இந்தியா’ கூட்டணியைக் கண்டு பா.ஜ.க. நடுங்குகிறது சி.பி.அய். பொதுச் செயலாளர் டி. ராஜா பேட்டி
சென்னை, செப்.8 'இந்தியா' கூட் டணியைக் கண்டு பா.ஜ.க. நடுக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், அக்கட்சியின் அகில…
ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை திசை திருப்பவே சனாதன பிரச்சினையை எடுத்துள்ள பாஜக : உதயநிதி குற்றச்சாட்டு
சென்னை, செப்.8 மணிப்பூர் கலவரம், ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் ஆகியவற்றை திசை திருப்பவே சனாதனத்தை பாஜக வினர் கையில் எடுத்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு…
ஏழுமலையானை அவமதிப்பதா? திருப்பதி மலைப் பாதையில் பக்தர்களுக்கு கைத்தடியாம்
திருப்பதி செப்.8 - திருப்பதி சேஷசாசலம் வனப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கர்னூலை சேர்ந்த கவுஷிக் (3) எனும் சிறுவன் சிறுத்தை தாக்கி காயங்களுடன் உயிர் பிழைத்தான். அதன்பின் நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6)…
உடலுறுப்பு கொடை செய்த பெண்ணின் உடலுக்கு மரியாதை செய்த மருத்துவமனை நிர்வாகம்
சென்னை, செப்.8 - சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த ஆந்திர இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப் பட்டன. ராஜீவ் காந்தி அரசு பொது 6மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள் பட நூற்றுக்கும்…