க.மணிகண்டன் – ராகவி இணையேற்பு விழா
அரியலூர் ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் க.மணிகண்டன் - ராகவி இணையேற்பு விழா வரவேற்பு நிகழ்ச்சி விளாங்குடியில் நடைபெற்றது. தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன் மற்றும் பொறுப் பாளர்கள் பங்கேற்றனர். (3.9.2023)
நேதாஜியின் பேரன் பி.ஜே.பி.க்கு முழுக்கு!
நேதாஜியின் பேரனும், மேற்கு வங்க பி.ஜே.பி.யின் நிர்வாகி களுள் ஒருவருமான சந் திரபோஸ், பி.ஜே.பி.க்கு முழுக்குப் போட்டுள் ளார்.அவர் கூறிய காரணமாவது:நான் பி.ஜே.பி.யில் சேரும்போது நேதாஜியின் கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறினார்கள், பி.ஜே.பி. தரப்பினர். அந்த அடிப்படையில் ‘‘ஆசாத் ஹிந்த் மோர்ச்சா'' என்ற…
தென்காசியில் தேசிய அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம்
'தென்காசி, செப். 8 - தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும், கொடிக் குறிச்சி ஜெ.எஸ்.பி. பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம் 1-09-2023,நண்பகல்…
ஏழுமலையானுக்கு அச்சமா?
திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானதாம்!திருப்பதி, செப். 8 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மேலே வானத்தில் விமானம் பறந்தது. ஆகமசாஸ்திர விதிகளுக்கு எதிரானது என்றும் விமானம் பறக்க தடை இருக்கும் போது எப்படி பறந்தது என்றும்…
உதயநிதி கூறாததை சொல்லி அமைச்சரவையில் கட்டளையிடுவது மோடியின் பதவிக்கு அழகல்ல!
கருநாடக முதலமைச்சர் சித்தராமையாபெங்களூரு, செப்.8- தமிழ்நாடு அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து கூறியதுபற்றி கருநாடக முதலமைச்சர் சித்தராமையா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:- சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தகுந்த…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் வா.தமிழ் பிரபாகரன் பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி. தங்கவேல் அவர்களின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000/- நன்கொடையாக வழங்கினார். (06.09.2023, பெரியார்…
இடைத்தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி முன்னிலை
புதுடில்லி, செப்.8 உ.பி. உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. உத்தரகண்டில் உள்ள பாகேஷ்வர், உத்தரப்பிரதேசத்தின் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி,…
மறைவு
அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் மு.முனியசாமியின் இணையர் மு.ராஜலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக, 7.9.2023 அன்று அதிகாலையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், நகரத் தலைவர் சு.செல்வராசு, செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர் மற்றும் தோழர்கள்…
நன்கொடை
சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.சி.ஜெயராமனின் 76ஆவது (8.9.2023) பிறந்தநாளையொட்டி கவிஞர் கலி.பூங்குன்றன் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த் துகள் தெரிவித்தார். அவர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினார். உடன் ஆர்.டி.வீரபத்திரன்.
தஞ்சை மாநகர கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
அனைத்து அரசியல் கட்சிகள் - சமுதாய இயக்கங்களை ஒன்றிணைத்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேரணி தஞ்சை, செப். 8 - தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம்…