இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது – தொல். திருமாவளவன் கருத்து
சென்னை, செப். 9 சனாதனம் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து ‘இந்தியா’ (India) கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார் பேட்டையில் நேற்று (8.9.2023) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் பேச்சை திரித்து…
விபத்து காலங்களில் வாகனங்களில் சிக்கியவர்களை மீட்டெடுக்க வீரா வாகனத்தின் பயன்பாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்புசென்னை, செப்.9 சாலைகளில் பாது காப்பை உறுதிசெய்ய மேற்கொள்ளப் படும் திட்டத்தின் ஒரு அங்கமாக, சாலை விபத்துகளில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக்கொள்பவர்களின் உயிரை காப்பதற்கு, ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடியான முயற்சியாக மீட்பு வாகனம் ஒன்று…
மறைந்த நடிகர், இயக்குநர் – பகுத்தறிவாளர் மாரிமுத்து உடலுக்கு தமிழர் தலைவர் மரியாதை
பிரபல இயக்குநரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத் தறிவாளருமான மறைந்த தேனி மாரிமுத்து உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.உடன்: கழக துணைப் பொதுச்…
திராவிடர் இயக்க மூத்தவர் ஆர்.எம். வீ. 98ஆவது பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிடர் இயக் கத்தின் துவக்க காலத் திலிருந்து ஈரோட்டில் தந்தை பெரியார் தொடங்கி, பிறகு அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியவர்களுடன் தொண்டாற்றிய அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 98 ஆவது பிறந்த நாளில் (9.9.2023) நமது இயக்கம் சார்பில் வாழ்த்துகள்! நல்ல உடல்…
நடிகமணியால் சமூகம் மாற்றம் பெற்றது! கலைத்துறையும் சிறப்புப் பெற்றது!
நடிகமணி டி.வி.நாராயணசாமி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை!சென்னை. செப்,9 நடிகமணி டி.வி.நாராயண சாமி அவர்களின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். கலைமாமணி நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நடிகமணி…
ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்ன?
சிறப்புக் கூட்டம்நாள்: 12..9.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னைவரவேற்புரை: வீ.குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம்தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை:முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர்,…
கடவுளைக் காப்பாற்றும் யுக்தி!
ஒரு கோடி கோவிந்தா நாமம் எழுதி வந்தால், வி.அய்.பி. தரிசனமாம்.- திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு அறிவிப்பு.கடவுள்மீதான பக்தியை பரப்ப இப்படி ஒரு மலிவான யுக்தியா?கடவுளை காப்பாற்ற மனிதர்கள் முயற்சியா?இல்லாத ஒன்றைக் காப்பாற்ற எவ்வளவு முயற்சி களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது…
செய்தியும், சிந்தனையும்….!
காவிகளா இப்படி பேசுவது?*பிரிவினைவாதத்தின் அடித்தளமே தி.மு.க.தான்.- பி.ஜே.பி. அண்ணாமலை பேச்சு>>பிறப்பின் அடிப்படையில் பிரிவினை பேதம் பேசும் காவிகளா, இப்படிப் பேசுவது!சனாதனத்திற்குத் தாளம்...*சமதர்மம்குறித்து தி.மு.க. பேசுவதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் >>சனாதனத்துக்குத் தாளம் போடும் ஓ.பன்னீர் செல்வம்தான் சமதர்மம் குறித்துப் பேசவேண்டுமோ!
குரு – சீடன்
கற்களில்....சீடன்: சிறீவில்லிபுத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கண்களை கட்டிக்கொண்டு அண்ணாமலை உறியடித்தாராமே, குருஜி?குரு: சின்ன வயதில் வெண்ணெயை திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய ஒரு கடவுளுக்கு இது ஒரு நேர்த்திக் கடனோ, சீடா?
அப்படியா?
‘‘சனாதனம் வேறு; ஹிந்து மதம் வேறு - அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்!'' என்று தலைப்பிட்டு, ‘தினமலர்' (9.9.2023, பக்கம் 15) செய்தி ஒன்றை வெளி யிட்டுள்ளது.அமைச்சர் கூறியது புது விளக்கம் என்று ‘தினமலர்' கூறுவதால், இரண்டும் ஒன்று என்று ‘தினமலர்'…