ஜார்க்கண்ட் சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பி.ஜே.பி. சதி முறியடிப்பு!
ராஞ்சி,பிப்.7- ஜார்க்கண்ட் சட் டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சம்பய் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோத பணப்…
மயிலாடுதுறை புத்தகத் திருவிழா – கழக துணைத்தலைவருக்குப் பாராட்டு!
மயிலாடுதுறை, பிப். 7- மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை, மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த…
9.2.2024 வெள்ளிக்கிழமை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 89ஆம் அகவைப் பிறந்த நாள் “நோபல் தவம்” நூல் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 4:30 மணி * இடம்: பாவாணர் மத்திய நூலகப் பேரரங்கம், ஆயிரம் விளக்கு, சென்னை * தமிழ்த்தாய் வாழ்த்து: டி.கே.எஸ்.கலைவாணன் * வரவேற்புரை: வா.மு.சே.திருவள்ளுவர் * அறிமுகவுரை: வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் * தொடக்க உரை: கோவி.செழியன் (தமிழ்நாடு அரசு…
பா.ஜ.க. அரசை கண்டித்து ராமேசுவரத்தில் 10ஆம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி தகவல்
சென்னை,பிப்.7- காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல் களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம், அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. கடந்த 3ஆம் தேதி…
ராணுவத்தில் பொறியாளர் காலிப் பணியிடங்கள்
இந்திய ராணுவத்தில் பொறியாளர் பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: சிவில் 75, கம்ப்யூட்டர் சயின்ஸ் 60, எலக்ட்ரிக்கல் 33, எலக்ட்ரானிக்ஸ் 64, மெக்கானிக்கல் 101, மற்ற பிரிவுகள் 17 உட்பட மொத்தம் 381 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 29…
ஒன்றிய அரசில் பணி
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: ஸ்பெஷலிஸ்ட் கிரேடு பிரிவில் கார்டியாலஜி 3, நெப்ராலஜி 4, நியூரோ சர்ஜரி 6, டி.பி., 3, சயின்டிஸ்ட் பிரிவில் சிவில் 20, எர்த் சயின்ஸ் 6,…
தூத்துக்குடி நிவாரண நிதிக்கு உதவியவர்களுக்கு பாராட்டுகள்
மதுரை மாவட்ட காப்பாளர் முனியசாமி ரூ.39,000, மாவட்ட தலைவர் அ. முருகானந்தம் ரூ.9000, வழக்குரைஞர் நா.கணேசன் ரூ.5000, மணிராஜ் ரூ.5000, சுப்பையா ரூ.2000, முனைவர் வா.நேரு ரூ.2000, சோ.பால்ராஜ் (ஏஇஓ) ரூ.2500, சண்முகசுந்தரம் ரூ.1000, போட்டோ ராதா ரூ.1000, பேக்கரி கண்ணன்…
2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம்
தமிழர் தலைவர் பங்கேற்ற மதுரை, உசிலம்பட்டி,மேலூர் மாவட்டக்கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு மதுரை, பிப். 7- மதுரை, உசிலம் பட்டி, மேலூர் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலை மையில் 4.2.2024 ஞாயிற்றுக்…
சட்டம் முடித்து பட்டம் பெற்றால் உச்சநீதிமன்றத்தில் பணி
உச்சநீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: சட்ட கிளார்க் - ரிசர்ச் அசோசியேட்ஸ் பிரிவில் 90 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அய்ந்தாண்டு அல்லது மூன்றாண்டு பி.எல்., படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 15.2.2024 அடிப்படையில் 20 - 32…
அணு மின்சார நிறுவனத்தில் பணி
இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி. அய்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஸ்டைபன்ட்ரி டிரைய்னி / சயின்டிபிக் அசிஸ்டென்ட் டிப்ளமோ பிரிவில் மெக்கானிக்கல் 25, எலக்ட்ரிக்கல் 12, எலக்ட்ரானிக்ஸ் 12, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி / சயின்டிபிக் அசிஸ்டென்ட் அறிவியல் பிரிவில்…
இஸ்ரோவில் இணைய விருப்பமா?
இஸ்ரோவின் கீழ் செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மய்யத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: சயின்டிஸ்ட் இன்ஜினியர் பிரிவில் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் 7, ஜியோபிசிக்ஸ் 4, மண் அறிவியல் 4, நீர்வளம் 6, மருத்துவ அதிகாரி 1, செவிலியர் 2,…
தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளில் தலைமை நீதிபதி ஒப்புதல் அவசியம் : உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,பிப்.7- 'வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலை, தனி நீதிபதி பெற வேண்டும். எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி தான் தீர்மானிப்பார்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2006 -…
