ப.நாகராஜன்-நா.ரேவதி இல்ல அறிமுக விழா
திருத்துறைப்பூண்டி, செப். 9- திருத் துறைப்பூண்டி கழக நகரச் செய லாளர் ப.நாகராஜன்- நா.ரேவதி இல்ல அறிமுக விழா 3.09.2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கு நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி பன்னத் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தை நகரத் தலைவர் சி.சித்தார்த்தன் தலைமையில் மாவட்ட …
கழக இளைஞரணி சார்பில் வடலூரில் பகுத்தறிவு பாட்டுமன்றம்-அறிவார்ந்த கவியரங்கம்!
கடலூர், செப். 9- கடலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 1.9.2023 அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை வடலூர் ஜெயப்பிரியா குளிர் சாதன அரங்கில் வைக்கம் நூற் றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு…
ஜி 20 மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சர் டில்லி பயணம்
சென்னை, செப்.9 ஜி20 உச்சி மாநாட்டை யொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.9.2023) டில்லி புறப் பட்டுச் செல்கிறார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த அமைப்பின்…
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 8.68 விழுக்காடு உயர்வு
சென்னை, செப்.9 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தி 2021-_2022-ஆம் ஆண்டில், 8.68 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான மின் வாரியத்துக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங் களுக்கும் அனல், எரிவாயு, காற் றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன.…
நீடாமங்கலம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்
நீடாமங்கலம், செப். 9- மன் னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 25.8.2023. வெள் ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நீடாமங் கலம் பெரியார் படிப்பகத் தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு முனைவர் அதிரடி க.அன்பழகன் தலைமை வகித்தார்.…
தமிழ்நாட்டில் உள்ள 2 சுங்கச் சாவடிகளில் மட்டும் சுங்கக் கட்டண வசூலில் 133 கோடி ரூபாய் மோசடி!
சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது!புதுடில்லி,செப். 9- ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் சுமார் ஏழரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்த ஊழல்கள், சி.ஏ.ஜி. அறிக்கை மூலம் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 46 சுங்கச்சாவடிகள் மூலம், நாள் ஒன்றுக்கு 17…
நெய்வேலியில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் சிறப்பு கூட்டம்
நெய்வேலி, செப். 9- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் மற்றும் தேசிய அறிவியல் மனப் பான்மை நாள் சிறப்பு கூட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அருணாச…
கொடநாடு கொலை – கொள்ளை வழக்கு: நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
உதகை, செப்.9 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று (8.9.2023) தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை அக்டோபர் 13ஆ-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.மேனாள் முதலமைச்சருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி காவலாளி…
கலாஷேத்ரா பாலியல் விவகாரம் : புதிய திருப்பம்
சென்னை, செப்.9 பாலியல் தொல்லை விவகாரத்தில் மாணவி களுக்கு ஆதரவாக செயல்பட்ட பேராசிரியர்களை கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக் குரைஞர் தெரிவித்துள்ளார்.சென்னை கலாஷேத்ரா கல் லூரியில் மாணவிகளுக்கு அங் குள்ள பேராசிரியர்கள் பாலியல்…
தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை ஆலோசனை
சென்னை, செப்.9 அனைத்து பல் கலைக் கழகங்களின் துணைவேந்தர் களுடன் உயர்கல்வித் துறை நேற்று (8.9.2023) ஆலோசனை நடத்தியது. தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே மாதிரி யான பொதுப் பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சி களை உயர்கல்வித் துறை தீவிரம்…