வா.மு.சே.வுக்கு வாழ்த்து!
தமிழ், தமிழர் என்ற உணர்வோடு, ஆண்டு 89 வயதிலும் (9.2.2024) தளராது நடைபோடும் பெருங் கவிக்கோ அவர்களுக்கு நமது இதயங்கனிந்த வாழ்த்துகள்! அவர் நூற்றாண்டையும் கடந்து, நல்ல உடல்நலத்துடன் சிறப்பாக வாழ்ந்திட அன்பு மேவிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கி.வீரமணி,…
இந்தியா கூட்டணியிலிருந்து எவர் போனாலும் வெற்றி பெறுவோம்! தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல் – மக்களை நம்பி இருக்கிறது!
எந்தத் தலைவர், என்ன முடிவெடுக்கிறார் என்பது அலட்சியப்படுத்தப்படவேண்டிய செய்தியாகும்! சென்னை சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, பிப்.8 இந்தியா கூட்டணியிலிருந்து எவர் போனாலும் வெற்றி பெறுவோம்; எப்படி என்று கேட்டால், தலைவர்களை நம்பி அல்ல இந்தத் தேர்தல்;…
பாரத நாத்திக சமாஜ நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
ஒருங்கிணைந்த ஆந்திராவில் தந்தை பெரி யாரின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க இளமைக் காலம் முதல் அரும்பாடு பட்டவரான தோழர் டாக்டர் ஜெயகோபால் (வயது 80) அவர்கள் நேற்று (07.02.2024) மாலை கால மானார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம். மிக்க…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (9.2.2024) வெள்ளி காலை 9.30 செந்துறை - இல்ல அறிமுக விழா மாலை 5.00 புதுக்கோட்டை - கலைஞர் நூற்றாண்டு விழா
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங்கின் 78ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங்கின் 78ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட் (தஞ்சை 8.2.2024)
நன்கொடை
6.2.2024 அன்று தஞ்சை நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவரும் ,மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.பரசுராமன் உடல் நலக்குறைவால் காலமானார். இன்று (8.2.2024) இரகுமான் நகர் இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அன்னாரது படத்திற்கு மாலையணிவித்து ,துணைவியார் விசயலட்சுமி, மகள் மருத்துவர்…
விடுதலை சந்தா
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராஜேந்திரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் 2 விடுதலை அரை ஆண்டு சந்தா மற்றும் 21 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகையாக மொத்தம் ரூ.39,600/- வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழகத் தோழர்…
டாக்டர் அமரேசன் மறைவிற்கு இரங்கல்!
பிரபல சிறுநீரக இயல் மருத்துவத் துறை நிபுணரும், தமிழ் உணர்வும், சமூகநீதி உணர்வு கொண்டவரும், தந்தை பெரியார்மீது மாறாப் பற்றுக் கொண்டவருமான புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ்.அமரேசன் அவர்கள் (வயது 87) இன்று (8-2-2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம். அவர்…
ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் – திருச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்றார்
திருச்சி, பிப்.8 ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலச்சிந்தாமணி அண்ணா சிலை அருகே இன்று (8.2.2024) சி.பி.எம். திருச்சி…
ஜெயமணி இல்ல அறிமுக விழா
நாள்: 09.02.2024 வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணி இடம்: செந்துறை, சுந்தரா நகர், அரியலூர் மாவட்டம் வரவேற்புரை: தங்க. சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர் ப.க.) முன்னிலை: சி. காமராஜ் (பொதுக் குழு உறுப்பினர்) சு. மணிவண்ணன் (கழக காப்பாளர்) இரத்தின. இராமச்சந்திரன்…
