உலகளாவிய தொழில் தரம் சார்ந்த மாநாடு தொழில்முனைவோர்கள் பங்கேற்பு
சென்னை, செப்.10 - சென்னையை தலைமை யகமாகக் கொண்ட தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான தேசிய அமைப்பாகிய நேஷனல் இன்ஸ்ட்டிட்யூஷன் ஃபார் குவாலிட்டி அண்ட் ரிலையபிலிட்டி, இந்தி யாவில் தரத்தை மேம்படுத்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று வரும் முதன்மை அமைப்பாகும். சென்னை வர்த்தக…
17.9.2023 ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில்…
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு - சனாதன எதிர்ப்புப் பேரணிஈரோடு: காலை 10.00 மணி இடம்: ஈரோடு கொங்கு கலையரங்கம் அருகில் தொடங்கி, ப.செ. பூங்காவில் நிறைவுறும் ஏற்பாடு: சமூகநீதிக் கூட்டமைப்பு, ஈரோடு.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்👉 ஜி-20 மாநாட்டிற்காக, குடிசைகள், விலங்குகளை மறைத்து உண்மை நிலையை மறைக்க வேண்டுமா? ராகுல் கேள்வி.👉 பிரதமர் மோடி பேசும் வேற்றுமையில் ஒற்றுமை மொழி குறித்து மட்டுமே, மதங்களை அல்ல என்கிறார் அரசியல் விமர்சகர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.நியூ…
பெரியார் விடுக்கும் வினா! (1092)
மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றம், அந்தஸ்து எல்லாம் படிப்பைப் பொறுத்துத்தானே உள்ளது? ஒருவன் ஏன் பங்கா இழுப்பவனாக, பியூனாக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றான் என்றால் படிப்பில் லாததினால்தானே? மற்றபடி வீதி கூட்டுபவனாக, ஜலதாரைகள் கழுவுபவனாக, வெளுப்பவனாக, சிரைப்பவனாக ஏன் உள்ளான்? படிப்பில்லாத தினால்தானே?- தந்தை…
மறைவு : கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் ச.அனந்த வேல், மானாமதுரை திராவிடர் கழக நகர கழக தலைவர் ச.வள்ளி நாயகம் ஆகியோரின் தாயார் திருமதி. முத்து லட்சுமி சங்கரன் அவர்கள் நேற்று காலை (09.09.2023) 7.00 மணி அளவில் இயற்கையெய்தினார் என்பதை…
சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணுக்கு கூட்டுப் பாலியில் கொடுமை!
லக்னோ, செப்.10 - பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் தனது தோழி மூலமாக கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி கொடுக்க கால தாமதம் ஆனதால், கடன் பற்றி சமாதானம் பேசிக் கொள்ளலாம் என…
மிக எழுச்சியுடன் அரக்கோணத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
அரக்கோணம், செப்.10- 09.09.2023 சனிக்கிழமை ராணிப்பேட்டை மாவட் டம், அரக்கோணம் அம்பேத்கர் பவன் அரங்கத்தில் 122 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் நா.ராமு உரையாற்றினார்.மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட…
இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் பெல்ஜியத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரசல்ஸ், செப். 10 - காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு அய்ரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் முதலாவதாக பெல்ஜியம் சென்றுள்ள அவர், தலைநகர் பிரஸ்சல்சில் வாழும் இந்திய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப் பினர்களை சந்தித்து கலந்துரை…
உலக முதல் உதவி நாள் உயிர் காக்கும் தானியங்கி சாதன சேவை சென்னை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை, செப்.10 உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி மற்றும் 'அலெர்ட்' அறக்கட்டளை இணைந்து, ரிப்பன் மாளிகை கட்டடத்தில், உயிர் காக்கும் தானியங்கி கருவியின் செயல்பாடு மற்றும் முதலுதவி பயிற்சியை, நேற்று (9.9.2023) நடத்தின. இதை, மேயர் ஆர். பிரியா துவக்கி…
மொராக்காவில் நிலநடுக்கம் – 2000 பேர் உயிரிழப்பு
ரபா, செப்.10 மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நில நடுக்கத்தில் இதுவரை 2000 பேருக்கு மேல் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது மொராக்கோ. இங்கு உள்ளூர் நேரப்படி 8.9.2023 அன்று இரவு 23:11 மணிக்கு (இந்திய…