செந்துறை மணவிழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர்
செந்துறை மணவிழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். (10.9.2023)
கழக கல்வெட்டினை திறந்து செடியை நட்டு வைத்தார் தமிழர் தலைவர்
கொடி - செடி - படி என்ற தமிழர் தலைவரின் முழக்கத்தை செயல்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்ட ப.க. தலைவர் தங்க சிவமூர்த்தி - சிவசக்தி இல்லத்திற்கு முன்பாக கழகக் கொடியை ஏற்றி வைத்து கழக கல்வெட்டினை திறந்து செடியை நட்டு…
அரியலூர் மாவட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (10.9.2023)
அரியலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்ட தலைவர் நீலமேகம், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன், மருத்துவர் லகாந்தி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி தமிழர் தலைவருக்கு "பெரியார் அன்றும்…
அப்பா – மகன்
நீக்குவார்களா...?மகன்: ஸனாதன ஒழிப்பு என்பது ஒரு நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே, அப்பா!அப்பா: ஸனாதனத்தை எதிர்த்த அண்ணாவின் பெயரை கட்சியிலிருந்து நீக்குவார்களா, மகனே!ஜாதி உயர்வு - தாழ்வு!மகன்: எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது என்று பி.ஜே.பி. பிரமுகர்…
அமைச்சருக்குப் பாராட்டு!
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்தமைக்காக அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார் (திருச்சி, 10.9.2023).
துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள்: அடுத்த மாதம் தொடங்கும்
சென்னை, செப்.11- சென்னை துறைமுகம் முதல் மதுர வாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோ கன் சிங், முதல மைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தொடங்கி வைக்கப் பட்டது.கனரக வாகனங்கள்…
இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் ‘‘இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு!
பாரிஸ் பல்கலைக் கழகத்தில் ராகுல்பாரிஸ், செப்.11 பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க.வையும் அதன் கொள்கை களையும் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய…
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் ஆணை
சென்னை, செப். 11- அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண் டும். இதற்கான நடவடிக்கைகளை வரும் 30ஆ-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தலை மைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட…
ஸனாதனத்தை எதிர்த்து எங்கள் குரல் ஓயாது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நெய்வேலி, செப். 11- ஸனாதனத்தை ஒழிக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என நெய்வேலியில் நேற்று (10.9.2023) நடைபெற்ற திரு மண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.திருமண விழாவில் அவர் பேசியதாவது100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர…
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மய்யம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, செப். 11- சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மய்யம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை, சைதாப்பேட்டை யில் உள்ள கிண்டி அரிமா சங்க…