பிற இதழிலிருந்து… “சிறீமதிகள், ரமணியம்மாளைக் கேட்க வேண்டும்!”
மேனாள் நீதிபதி கே. சந்துரு (சென்னை உயர்நீதிமன்றம்) பெங்களூரு ரமணியம்மாளின் பக்திப் பாடல்களைக் கேட்பதற்கு, 1960களில் பெருங்கூட்டமே சேரும். அவர் தன்னுடைய கம்பீரமான குரலில், "பால் மணக்குது பழம் மணக்குது..." என்று உச்ச ஸ்தாயியில் பாடலை ஆரம்பித்தால் கூட்டமே சாமி யாடும்.…
திராவிடர் இயக்கத்தின் முன்னோடி தொண்டறச்செம்மல் சி.டி. நாயகம் அவர்களது தொண்டுக்கு நன்றி – பாராட்டு விழா! வைக்கம் போராட்ட நூற்றாண்டு- முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு-முப்பெரும் விழாக்கள்!
சிறப்பாக நடத்திட தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு! தூத்துக்குடி,பிப்.12- தமிழர் தலைவர் தலைமையில் 22-2-2024 அன்று மாலை குலசேகரப்பட்டினத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிடர் இயக் கத்தின் சமூக நீதி முன்னோடி…
தருமபுரியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
தமிழர் தலைவர் காணொலியில் உரை தருமபுரியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அரிய உரை தருமபுரி, பிப்.12- தருமபுரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தருமபுரி பெரியார்…
செய்தியும், சிந்தனையும்….!
எதையாவது உளரவேண்டுமோ? * மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. - பி.ஜே.பி. தலைவர் ஜே.பி.நட்டா >> வந்ததற்கு எதையாவது உளறித் தொலைக்க வேண்டாமா?
கடமைப் பொறுப்பை நிறைவேற்றாத ஆளுநர் இரா.முத்தரசன் சாடல்
சென்னை, பிப்.12- மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறை யில் ஆண்டு தோறும் சட்ட மன்ற பேரவையில் உரை யாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது அரச மைப்புச் சட்டப்படி ஆளு நரின் கடமைப் பொறுப்பாகும். வரும் ஆண்டில் (2024-2025) மக்கள் பிரச்சினைகள்…
ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை
சென்னை,பிப்.12- ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது என்றார் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடைசி உரை இதுவாகவே இருக்கும் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஆவேசம்!
சென்னை,பிப்.12- தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து இன்று (12.2.2024) சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப் பாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று (12.2.2024) தொடங் கிய…
அரசியல் சட்டத்தையும் – ஜனநாயக மரபுகளையும் மீறிய ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தமிழ்நாடு ஆளுநர் இரண்டாவது முறை அரசியல் சட்டமீறலில் ஈடுபட்டுள்ளார்! * ‘தேசிய கீதம்' என்பது நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்படக் கூடியது! * ‘தேசிய கீதம்' பாடும்வரை ஆளுநர் அவையில் இல்லாதது ஏன்? தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி சட்ட மீறல், ஜனநாயக…
சு-தந்திரப் போராட்ட வீரர்கள்?
காந்தியாருக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸை நிறுத்த முயற்சிக்கும் ஆளுநர் ரவி வகையறாக்களுக்கு இந்தப் படம் ‘சமர்ப்பணம்.' கோலாலம்பூரில் -தன்னை வரவேற்க வந்த மலேசிய இந்தியர்கள் - ‘‘போஸ் தவறாக எடுத்துக் கொள்வாரோ'' என்ற தவறான எண்ணத்தில்- காந்தியார் படத்தை மாற்றிவிட்டு…
கழகக் களத்தில்…!
12.2.2024 திங்கட்கிழமை இல்வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா சென்னை: மாலை 6 மணி ♦ இடம்: ஜி.ஆர்.டி. திருமண மண்டபம், 9, வன்னியர் தெரு, போரூர், சென்னை ♦ மணமக்கள்: சிற்றரசு - அணு ♦ அழைப்பு: ஜனார்த்தனன்-ஹேமலதா. 14.2.2024 புதன்கிழமை…
