தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் செ.இராமலிங்கம் கேள்வி

புதுடில்லி,பிப்.13- “கோடியக் கரை அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கடற்படையினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?'' என்று நாடாளுமன்ற மக்களவையில் கழக உறுப் பினர் திருவிடைமருதூர் செ.இராமலிங்கம் கேள்வி எழுப் பினார். இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு…

viduthalai

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்:

இதில்தான் பாஜக மாநிலங்கள் ‘முன்னிலை’ புதுடில்லி, பிப். 13 - 10 ஆண்டுகளில் ஏராளமான ‘சாதனைகளை’ படைத்து விட்டதாக மோடி அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில், ‘சைபர் குற்றங்கள்’ எனப்படும் இணையதள குற்றங்களின் அதிகரிப் பிலும் மோடி அரசு…

viduthalai

டில்லி வரும் விவசாயிகளை கைது செய்யும் காவல்துறையினர்

புதுடில்லி, பிப்.13 வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவேற்றப்படாததால் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் டில்லி நோக்கி பேரணி…

viduthalai

டாக்டர் சோம. இளங்கோவன்- சரோஜா பொன் மணவிழா – ரூ.50,000 நன்கொடை

டாக்டர் சோம. இளங்கோவன்- சரோஜா வாழ்க்கைத் துணைநல விழா பிப்ரவரி 11 -1974இல் பெரியார் பெருந்தொண்டர் ஆளவந்தார் தலைமையில் திருச்சியில் நடந்தது. அவர்களது பொன்விழாவைக் குழந்தைகள் - இணைய வழியில் ஆசிரியர் அவர்களின் காணொலி வாழ்த்துடன் அமெரிக்காவில் கொண்டாடினார்கள். பெரியார் மணி…

viduthalai

ஏழைகள் புறக்கணிப்பு தொழிலதிபர்கள் ஊக்குவிப்பு – இதுதான் பிஜேபி அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோர்பா, பிப் 13 சட்டீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நீதி நடைப் பயணம் நடந்து வருகின்றது. நடைப் பயணத்தின்போது நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது, பொதுமக்களின் பாக் கெட்டுக்கள் கொள்ளையடிக்கப்படு கின்றது.…

viduthalai

சிற்றரசு – அனு மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் வாழ்த்து

பெரியார் நூலக வாசகர் வட்டபொருளாளர் ஜெ. ஜனார்த்தனன் - ஜெ. ஏமலதா இணையரின் மகன் ஜெ. சிற்றரசு - எஸ். அனு ஆகியோரது இணையேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். உடன்:…

viduthalai

காரைக்குடி (கழக) மாவட்டத்தில் பெரியார் 1000 ஏற்பாடுகள்

காரைக்குடி, பிப்.12 காரைக்குடி (கழக) மாவட்டத்தில் பெரியார் 1000 வினா- விடைப் போட்டித் தேர்வுக்கான அழைப்பிதழ் மற்றும் அரசின் சுற்றறிக்கை பள்ளி முதல்வர்களிடம் வழங்கப்பட்டது (09.02.2024). 1. சிறீ கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, செஞ்சை , காரைக்குடி 2.…

viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் கருத்துகளை எடுத்துக்கூறும் முயற்சிகளை குமரி மாவட்ட கழகம், திராவிட மாணவர் கழகம் செய்து வருகின்றது. குமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன்புதூர் கிராமத்தில் உள்ள எம்.இ.டி. கல்வியியல்…

viduthalai

சிறுதானிய உணவுத் திருவிழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு

திருச்சி, பிப். 13- பன்னாட்டு சிறு தானிய ஆண்டு 2023அய் கொண்டாடும் வகையில் திருச்சியில் சிறுதானிய உணவுத் திருவிழா மத்தி யப் பேருந்துநிலையம் அருகிலுள்ள கலையரங் கத்தில் 09.02.2024 அன்று நடைபெற்றது. சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், பள்ளி மற் றும்…

viduthalai

சட்டமன்ற செய்திகள்

தமிழ்நாடு மேனாள் ஆளுநர் செல்வி எம்.பாத்திமா பீவிக்கு சட்டமன்றத்தில் இரங்கல் சென்னை, பிப். 13- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (13.2.2024) தமிழ்நாடு மேனாள் ஆளுநர் செல்வி எம்.பாத்திமா பீவி மற்றும் பேரவை மேனாள் உறுப் பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

viduthalai