விடுதலை சந்தா
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காரணாம்பட்டு கிராமம் பேபி தருமன், த.பாலாஜிகணேசன், பகுத்தறிவாளர் கழகம் அவர்கள் விடுதலை நாளேட்டிற்கு ஒரு ஆண்டு சந்தா ரூ. 2000 பகுத்தறிவாளர் கழகம் மாநில துணைத்தலைவர் தரும. வீரமணி அவர்களிடம் மகிழ்வுடன் வழங்கினார்கள்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்15.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:சிறப்பு நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை மோடி அரசு மூடி மறைக்கிறது, ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.சர்ச்சைக்குரிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மோடி அரசு முயல்கிறதா? தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:மோடி அரசுக்கு ஜால்ரா போடும் 14 தொலைக்காட்சி நெறியாளர்கள் நிகழ்ச்சிகளை "இந்தியா"…
பெரியார் விடுக்கும் வினா! (1097)
நமது மாணவர்களை நினைத்தால் நம் வயிறு வேகிறது. இல்லையா? நம் மாணவர்கள் படிப்பில் இன உணர்ச்சி யென்பதை, சிறிது கூடக் காண முடிகின்றதா? எதிரியின் உத வியைக் கொண்டு தன் இனத்தைக் காட்டிக் கொடுக்கவும், நாசமாக்கிக் கொள்ளவும் தான் படிக்கிறார்கள். அல்லவா?…
‘சுயமரியாதை சுடரொளி’ கு.கவுதமன் படத்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்
குடந்தை, செப். 15- குடந்தை, சூரியா மகாலில் 13.09.2023 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் குடந்தை மாநகர தலைவர் ‘சுயமரியாதை சுடரொளி' கு.கவுதமன் அவர்களின் படத்தினை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவேந்தல் நிறைவுரையாற்றினார். …
பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
17.9.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி துறைமங்கலம், தீரன் நகர், துறைமங்கலம், போக் குவரத்து பணி மனை, கொடி ஏற்றி இனிப்பு வழங்கியபின் பழையபேருந்து நிலையத்திலுள்ள சட்டமேதை அம்பேத் கர் சிலைக்கு மாலையிட்டு, அங்கிருந்து தந்தைபெரியாரின் படத்துடன் ஊர்வலமாக சென்று…
ஆலந்தூரில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா 17.09.2023 முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.00மணி வரை
இடம்: ஆலந்தூர், சவுரி தெரு, தந்தை பெரியார் சிலை அருகில் ஆலந்தூர் பகுதி திராவிடர் கழக பொறுப்பாளர் கே.சிவா ஏற்பாட்டில் இனிப்பு வழங்கி (இலட்டு), சுமார் 150 பேருக்கு நண்பகல் உணவும், தந்தை பெரியார் எழுதிய நூல் களும் வழங்கப்பட உள்ளன.…
திருவொற்றியூர் மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
17-09-2023 அன்று1. எண்ணூர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 7 மணிக்கு எண்ணூர் கழக சார்பாக மாலை அணிவிக்கப்படும்2. காலை 7.30 மணிக்கு திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து இனிப்பு…
‘எமரால்டு’ எம்.டி. கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவில் தமிழர் தலைவர் பேருரை
சென்னை,செப்.15- பச்சையப்பன் கல்லூரி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாள் 14 செப்டம்பர் 2023. தமிழர் தலைவர் ஆசிரியர் பல்லாயிரக்கணக்கான மேடைகளில் பல்வேறு இடங்களில், அமைப்புகளில் நிறுவனங்களில் விழாக்களில் பேசியுள்ளார். அவற்றில் பல வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. திருப்புமுனை பேச்சாக அமைந்துள்ளன.…
அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் தலைவர் மரியாதை தந்தை பெரியாரின் தலை மாணாக்கர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2023) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முகப்பில் அமைந்துள்ள அவரது…
அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.9.2023) அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம், மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை…