நன்கொடை
திராவிடர் கழகத்தின் மேனாள் பொதுக்குழு உறுப்பினரும், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவரு மான முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், ‘சுயமரியாதைச் சுடரொளி' ஜி.கே.எம். என்று அன்புடன் அழைக்கப் பட்ட கோ.கிருஷ்ணமூர்த்தியின் முதலா மாண்டு நினைவுநாளில் (15.2.2024) அன்னாரின் மகள் கி.செல்வமணி…
மக்களவைத் தேர்தல் தி.மு.க.வினருக்கு விண்ணப்பம் 19ஆம் தேதி முதல் வழங்கப்படும்
சென்னை, பிப். 16- மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க தனது…
பெரியார் விடுக்கும் வினா! (1243)
ஓட்டுரிமை இன்னதென்றும், அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் பாமர மக்களுக்கு ஒரு சிறிதும் கற்பிக்காமலும், கற்பிக்கக் கவலை கொள்ளாமலும் இருந்து கொண்டு அவர்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுப்பதால் இந்த நாட்டுக்கு என்ன பயன்? பாமர மக்களை ஏய்க்கவும், அவர்கள்…
அண்ணல் அம்பேத்கர் சிலை நினைவகம் அடிக்கல் நாட்டு விழா
அமைச்சரை வரவேற்று கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பு திருச்செந்தூர், பிப். 16- திருச்செந்தூரில் நேற்று (15.2.2024) மாலை விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலை, அம் பேத்கர் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக…
பட்டுக்கோட்டை சா.பன்னீர்செல்வம் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
பட்டுக்கோட்டை, பிப். 16- பட்டுக் கோட்டை நகர பகுத்தறி வாளர் கழக மேனாள் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், சட்ட எரிப்பு வீரருமான பெரியார் பெருந்தொண் டர் சா.. பன்னீர்செல்வம் 13.2.2024 செவ்வாய் அன்று அதிகாலை உடல் நலக்குறை வால்…
சி.டி.நாயகம் தொண்டறத்திற்கு நன்றி பாராட்டும் விழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட் டினத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 22.2.2024 வியாழன் மாலை 6.30 நடைபெறும் திராவிடர் இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச்செம்மல் சி.டி.நாயகம் தொண்டறத்திற்கு நன்றி பாராட்டும் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு…
திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது உறுப்புக் கொடையாளர்களின் உடலுக்கு அரசு மரியாதை: ஒடிசாவிலும் அறிவிப்பு
புவனேசுவரம், பிப். 16- தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடையாளின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தபடி நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டைப்பின்பற்றி ஒடிசா மாநிலமும் தற்போது உடல் உறுப்புக்…
கயல் தினகரன் உடலுக்கு கழகத் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்
திராவிட இயக்க உணர்வாளர் மறைந்த தோழர் கயல் தினகரன் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார்,…
விவசாயிகள் இன்று “பாரத் பந்த்”
புதுடில்லி, பிப். 16- விவசாயிகள் தங் களின் கோரிக்கைகளை ஒன் றிய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று (16.2.2024) முழு வேலை நிறுத் தத்தில் பங்கேற்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட பல விவசாயிகள் சங்கங்களும்,…
நட்டா பதவி நீட்டிப்பு: சு.சாமி எதிர்ப்பு
புதுடில்லி,பிப்.16- பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சி மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சுப்பிரமணியன் சாமி, இதை எதிர்த்து சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். ஒன்றியத்தில் ஆளுங்கட்சியாக உள்ள, பா.ஜ.க.வின் தேசிய…
