மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விடுதலைக் களஞ்சியம் 1936 மற்றும்  Agitation என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டன. பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியா கிளைத் தலைவர் மு. கோவிந்தசாமி  நிகழ்ச்சியை ஏற்பாடு…

Viduthalai

சிறுகனூர் பெரியார் உலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

'பெரியார் உலகம்'  திருச்சி சிறுகனூரில் கழகக் கொடியினை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்   ஏற்றி வைத்தார். கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். (17.9.2023) 

Viduthalai

பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தில் 543 இல் 179 தொகுதிகளும் – சட்டமன்றங்களில் 4,126 இல் 1,362 தொகுதிகளும் பெண்களுக்குக் கிடைக்கும்!தமிழ்நாட்டில் 77 சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கும்!

புதுடில்லி, செப்.19 நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 உறுப்பினர்கள் உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்காக கொண்டு வரப்பட்டால் 179 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். அதுபோல நாடு முழுவதும் 4,126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 33 சதவீத இட ஒதுக்கீட்டால்…

Viduthalai

ஸநாதனத்தை பற்றி பேசி தப்பிக்க முயல்வதா? பி.ஜே.பி.யினர் மீது முத்தரசன் கண்டனம்

சென்னை, செப். 19 - இந்திய கம்யூனிஸ்டு கட் சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக் கூறியிருப்பதாவது: -மத்தியப் பிரதேசத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, "ஸநாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் எதிர்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக'' குற்றம்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

அதிகரிப்பால்...ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை அதிகரிப்பதால் தான் அதற்கான தடை சட்டம் மாநிலத்தில் கொண்டு வரப் பட்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.சீரமைப்புப் பணிகள்சென்னை முகலிவாக்கம், மதனந்தபுரம், ராமாபுரம், மடிப் பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை…

Viduthalai

செந்துறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 297 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

செந்துறை, செப். 19 -  மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மய்யம் சார்பில் 16.9.2023…

Viduthalai

இதுதான் பக்தியோ! திண்டுக்கல்லில் தடையை மீறி பிள்ளையார் ஊர்வலமாம்! இந்து முன்னணியினர் கைது

திண்டுக்கல், செப்.19 - திண்டுக்கல் லில், தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.தடையை மீறி ஊர்வலம்விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று (18.9.2023) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில், பல் வேறு…

Viduthalai

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

சென்னை, செப். 19 - தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கருநாடக அரசு உடனடியாக திறந்து விடுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய ஜல்சக்தி துறை ஒன்றிய கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

Viduthalai

கறவை மாடுகளுக்கு காப்பீடு ஆவின் நிறுவனம் திட்டம்!

சென்னை, செப். 19 - கறவை மாடுகளுக்கும், பால் முகவர்களுக் கும் காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.கால்நடைகள் இழப்பால் பால் உற்பத்தியாளர்கள், விவ சாயிகளுக்கு நஷ்டம் ஏற்படு கிறது. இதனால், சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்கள், தொழிலை கைவிடும் நிலைக்கு…

Viduthalai

பி.ஜே.பி. ஆட்சிக்கு முடிவு கட்டுக! தி.மு.க. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

வேலூர், செப். 19 - வேதனையை மட்டும் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண் டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே உள்ள கந்த னேரியில் தி.மு.க.…

Viduthalai