பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா
கால மாற்றத்தை உணர்ந்து செயல்பட்டவர் பெரியார் ஊடகவியலாளர் கோவி.லெனின் பேச்சுவல்லம். செப்.21- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் அவர் களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் நடைபெற் றது.விழாவில் உரையாற் றிய ஊடகவியலாளர்…
செய்திச் சுருக்கம்
பட்டா பெற...சிட்கோ தொழிற்பேட்டைகளில் நிலம் பெற்ற தொழில் முனைவோர், நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி பட்டா பெற, கிண்டி-சிட்கோ அலுவலகத்தில் பிரத்யேக இ-சேவை மய்யத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.மன அழுத்த...பணி மற்றும் குடும்ப வாழ்வு என இரண்டிலும் சிறந்து விளங்கும் வகையில்…
நடக்க இருப்பவை
22.9.2023, வெள்ளிக்கிழமைதந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்!வடக்குத்து: மாலை 6:00 மணி * இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட…
நடப்பது சாணக்கியன் ஆட்சிதான் நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., உரை
புதுடில்லி, செப். 21 - நூறு ஆண்டுகளுக்கு மேலாக மகத்தான அடையாளமாகத் திகழ்ந்து வரும் புகழ்பெற்ற இந்திய நாடாளுமன்ற கட்டடத்தில் கடைசிக் கூட்டம் 2023 செப்டம்பர் 18 திங்களன்று நடந்து முடிந்தது. செப்டம்பர் 19 செவ்வாயன்று, மோடி அரசு புதிதாக கட்டியுள்ள…
இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் யோக்கியதை!
உ.பி. பிஜேபி சாமியார் ஆட்சியில் கடந்த 8 மாதங்களில் கிறிஸ்தவர்கள் மீதான 500 தாக்குதல்கள்புதுடில்லி, செப்.21 - கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக டில்லியில் உள்ள சிவில் சமூக அமைப்பான யுனைடெட் கிறிஸ்டியன் போரம் புதிய தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தரவில்,…
இதுதான் மோடியின் பார்லிமெண்ட் ஜனநாயகம்
நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு குறித்த சிறப்பு விவாதம் 18.9.2023 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.புதுடில்லி, செப்.21 கட்டடம் பழையதா, புதியதா என்பதல்ல,…
கேரளாவில் அமைச்சரை அவமதித்த அர்ச்சகன்
கேரளா - கோட்டயத்தில் 17.9.2023 அன்று நடைபெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு குறித்து மனங்குமுறிக் கூறியதாவது: "இங்கு வரும் முன்பு எனது துறைசார்ந்த கோவிலில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். கோவில்…
பதவியை மறுக்கும் காரணம்
நமக்குப் போதிய பலமும் கட்டுப்பாடும் இல்லாத காலத்தில் கிடைக்கும் பதவியால் தனிப்பட்ட நபர்கள் பதவியை அனுபவிக்க நேரிடுவதைத் தவிர, சமுதாயத்துக்கு வேலை செய்யும்படியான பலம் ஏற்படாது. அதனால் தான் நான், அப்படிப்பட்ட அதிகாரமில்லாத பதவி கூடாது என்கிறேன். மற்றும், பலமும் கட்டுப்பாடுமில்லாத…
‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?” சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
தந்தை பெரியார் கடைசியாக பேசிய கூட்டத்தில் ‘‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே'' என்று கவலைப்பட்டார்!இன்றைக்கு ‘‘சூத்திரப்பட்டம்'' கருவறையிலிருந்து விரட்டப்பட்டது; ‘‘ஸநாதனத்தை'' விரட்டியதால்தான் நாம் மனிதனானோம்!சென்னை, செப்.21 சென்னை தியாகராயர் நகரில் கடைசி கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் உணர்ந்து பேசினாரே, வலியோடு…
குரு – சீடன்
சோதிடம் பார்த்துதானே...சீடன்: கால்பந்து போட்டியில் சீனாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது, குருஜி?குரு: சோதிடம் பார்த்துதானே இந்திய வீரர்களைத் தேர்வு செய்தார்கள், சீடா!