காங்கிரஸ் கிடுக்கிப்பிடி கேள்வி

 மகளிர்க்கு இட ஒதுக்கீடு என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டுபுதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்? புதுடில்லி, செப்.22 நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் தொடக்க விழா வுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன் என காங்கிரஸ் மாநிலங்களவை…

Viduthalai

மகளிர் இட ஒதுக்கீடு : மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றம் ஆனால் செயலுக்கு வருமா – என்பது முக்கிய கேள்வி

புதுடில்லி, செப் 22  மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் 20.9.2023 அன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் நேற்று 21.9.2023) நிறைவேறியது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க…

Viduthalai

சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

புதுடில்லி, செப். 22 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது…

Viduthalai

வறட்சியால் மகசூல் பாதிப்பு – ஆறு லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 560 கோடி இழப்பீடு முதலமைச்சரின் கருணை உள்ளம்

சென்னை, செப். 22 வறட்சியில் மகசல் பாதிக்கப்பட்டதால் தமிழ் நாட்டில் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.560 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும்…

Viduthalai

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்

அன்னை மணியம்மையார், தந்தை பெரியார் குறித்து தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன்  அவர்கள் கடந்த 17ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசும்போது, குறிப்பிட்ட வார்த்தைகளுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.இன்று (22.9.2023)…

Viduthalai

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவர் – வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை மகளிர் தோற்கடிக்கவேண்டும்!

 நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர் 33% இட ஒதுக்கீடுசமூகநீதி இணைந்த பாலியல் நீதி மசோதாவில் இடம்பெறவில்லை2024 தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தால் அவசர அவசரமாக ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஏமாற்று வேலையே இது!வரும் 2024 மக்களவைத் தேர்தலின் தோல்வி பயத்தால், அவசர அவசரமாக…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்21.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* பெண்கள் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை.* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதலாவது கூட்டத்தில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசிய லமைப்பு சட்டத்தின் நகல்களில் மதச்சார்பற்ற,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1101)

உலக மக்கள் தேவையைப் பொறுத்துத் தொழில் செய்கையில் - இங்கு ஜாதியைப் பொறுத்துத் தொழில் இருக்கின்றதே - அது ஒழிக்கப்பட வேண்டியதா? காப்பாற்றப்பட வேண்டியதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

புலவர் இரா.வேட்ராயன் உடலை பெண்கள் சுமந்து சென்று மதச் சடங்குகளின்றி அடக்கம்

தருமபுரி, செப். 21- தருமபுரி மாவட்ட கழக மேனாள் மாவட்ட தலைவரும், பொதுக்குழு உறுப்பி னருமான   பாப்பாரப்பட்டி புலவர் இரா.வேட்டராயன் (வயது76) செப்டம்பர் 17ஆம் தேதி தருமபுரி- பெண்ணாகரம் சாலையில் விபத் தொன்றில்  உயிரிழந்தார். அவரது உடல் 18.9.2023ஆம் தேதி பாப்பாரப்பட்டி இல்லத்தில்…

Viduthalai

காரையூரில் கழகப் பிரச்சார தெருமுனைக் கூட்டம்

புதுக்கோட்டை, செப். 21- புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதியை அடுத்த காரையூர் கடை வீதியில் கழகத்தின் சார் பில் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட் டம் நூற்றாண்டு விழா விளக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு கழகத் தின் பொன்னமரா வதி…

Viduthalai