தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக ‘நீட்’ தேர்வு மதிப்பெண் பூஜ்ஜியமாக இருக்கலாமாம்!
சென்னை செப்.22 தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கான 'நீட்' தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. நாடுமுழுவதும் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான…
பார்கின்சன் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆதரவு குழு தொடக்கம்
சென்னை, செப். 22 பார்கின்சன் நோயுடன் போராடும் நபர்களுக்கு விரிவான சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க ஒரு படியாக, சென்னை - பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை பார்கின்சன் ஆதரவு குழுவை 17.9.2023) தொடங்கியுள்ளது. பார்கின்சன் எனப்படும் நாள்பட்ட நரம்பியல் சிதைவுக்…
தமிழ்நாடு சட்டப் பேரவை அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது
சென்னை, செப்.22 தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு 20.9.2023 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. கூட்டத்தொடர் எத்தனை…
பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு : அமைச்சர் க.பொன்முடி பேட்டி
சென்னை, செப்.22 இரு நாடுகளுக்கும் இடையே கல்வி உறவை அதிகரிக்க பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந் தம் மேற்கொண் டுள்ளது. இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித் தார்.இங்கிலாந்து மற்றும்…
சமச்சீர் கல்வி கொண்டுவந்து சாமானியனையும் படிக்க வைத்தவர் கலைஞர் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேச்சு
சென்னை, செப். 22 பெண்களை பட்டம் பெற வைத்ததோடு, சமச் சீர் கல்வி தந்து சாமானியனையும் கல்வி கற்க வைத்தவர் கலைஞர் என சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்.கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞரைப் பற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி,…
பிஜேபியை எதிர்ப்பதால் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல்
பெங்களுரு, செப்.22 நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் தவிர தெலுங்கு, கன் னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்க ளில் நடித்து வரு கிறார். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கருநாடகா மாநிலம்…
சென்னையில் சாலைப் பணிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை, செப்.22 வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த…
சென்னை பார் கவுன்சிலில் வழக்குரைஞர் பதிவு நிகழ்வு மூத்த வழக்குரைஞர் அமர்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
21-09-2023 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 525 பேர் சென்னை பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாக பதிவு செய்த நிகழ்வில் தஞ்சை மூத்த வழக்குரைஞரும், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவருமான சி. அமர்சிங் அவர்கள் சிறப்பு…
பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரையுடன் சந்திப்பு
தஞ்சாவூர் திலகர் திடலில். திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக தி.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,திராவிடர் கழக காப்பாளர்…