விடுதலை சந்தா
பெங்களூரு திராவிடர் கழகம் சார்பாக மாநிலச் செயலாளர் முல்லைகோ, பொருளாளர் கூ. ஜெய கிருஷ்ணன், வடக்கு மண்டலச் செயலாளர் சி. வசந்தராசன், தோழர் திருவேங்கடம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர். அண்ணா மலை…
குவைத்தில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா மாட்சி!
குவைத், செப். 23- அறிவாசன் தந்தை பெரியார் அவர்களுடைய 145 ஆவது பிறந்தநாள் விழா தந்தை பெரியார் நூலகம் குவைத் சார்பாக நூலக காப்பாளர் சித்தார்த்தன் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தாய்மண் கலை இலக்கியப் பேரவை மற்றும் விடுதலை சிறுத் தைகள்…
கழகக் களத்தில்…!
24.9.2023 ஞாயிற்றுக்கிழமைதந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா - டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாமதுரை மேலூர், உசிலை மாவட்ட திராவிடர் கழகம் தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் குருதிக்…
மாநில பா.ஜ.க. தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும்!
பா.ஜ.க. தேசிய தலைமையிடம் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!புதுடில்லி, செப். 23 மாநில பா.ஜ.க. தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தேசிய தலைமையிடம் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.…
பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் பாரீர்!
உத்தரப்பிரதேசத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடிய நான்கு பேர்மீது காவல்துறையினர் வழக்காம்!லக்னோ, செப்.23 உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடிய நான்கு பேர்மீது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.விசுவ ஹிந்து பரிஷத் அளித்த…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் 31ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பட்டமளிப்பு விழா சிறப்புரை வல்லம், செப்.23, கல்விப் பணியில் 35 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த முதன்மைப் பல்கலைக் கழகமாக விருது பெற்றுள்ள, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்…
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திவாலான வங்கியின் பின் தேதியிட்ட காசோலை போன்றது காங்கிரஸ் விமர்சனம்
புதுடில்லி, செப்.23 திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 2010ஆ-ம்…
முதுநிலை மருத்துவப் படிப்பு ஒன்றிய அரசின் வஞ்சக செயலுக்கு இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை,செப்.23- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதுநிலை மருத் துவப் படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப் படையாக இருக்காது. அது…
சில மாற்றங்களுடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும்!
மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!புதுடில்லி, செப். 23- மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் மாற்றங்கள் உடனே செய்யப் படவேண்டும் எனவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஏன் மாற்றம் செய்ய முடியாது? என்றும் மசோதாவை பெயர ளவில் வைத்துக் கொண்டு…
நமது வாழ்வின் முக்கிய பயணம் இதோ (2)
நமது வாழ்வின் முக்கிய பயணம் இதோ (2)மன்னித்து விட்டபிறகு மனம் லேசாகி, இதயத்தை அன்பு நதியின் ஈரத்தோடு எப்போதும் வைத்திருக்க அந்த மன்னிக்கும் பண்பும், மன்னித்த பாங்கும் நமக்குப் பெரும் நிம்மதியை, ஆறுதலை, ஏன் உண்மை மகிழ்ச்சியையும் தருகிறது.மன்னிக்காது, வன்மத்தை வளர்த்துக்…