அப்பா – மகன்
வெற்றிமகன்: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் என்று இந்து முன்னணித் தலைவர் கூறியிருக்கிறாரே! அப்பா: அப்ப, கடந்த தேர்தலில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தி.மு.க. தானே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
கடவுளையே சாப்பிட்டு விடலாம்செய்தி: மும்பையில் மக்களை கவர்ந்த சாக்லேட் விநாயகர். சிந்தனை: கடவுளையே சாப்பிட்டு விடலாம் - அப்படித் தானே!
தஞ்சையில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
⭐அக்டோபர் 6: தஞ்சையில் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா ⭐தஞ்சை காணாத அளவிற்கு சிறப்பாகவும் - எளிமையாகவும் - கருத்தாழம் உள்ளதாகவும் அமையும்!⭐'நீட்‘ தேர்வினால் ஒரு பயனும் இல்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது!ஆறு மாதத்தில் ஒன்றியத்தில் ஆட்சி மாறும் - காட்சி மாறும்…
“அட சிவனே”
சந்திரயான் - 3 இறங்கிய இடத்திற்கு இந்தியாவின் பிரதமர் சூட்டிய பெயரை என்னவென்று சொல்லுவது!'சிவ் சக்தி பாயிண்ட்' என்று நாம கரணம் சூட்டியிருக்கிறார்.விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு ஆளுமைத் திறனைப் பயன்படுத்தி, அரும்பாடுபட்டு ஒன்றைக் கண்டுபிடித்தால் அதற்குப் புராணப் புழுதியிலிருந்த ஒன்றைத் தேடிக்…
‘‘வகுப்புவாதம் – ஊழல் – மூலதனக் குவியல் – மோசடி – அவதூறுகள்” என்ற 5 ‘T’யைத்தானே சாதித்தார்!
‘‘திறமை - வர்த்தகம் - பாரம்பரியம் - சுற்றுலா - தொழில்நுட்பம்'' என்று 5 ‘ஜி' க்களை அறிவித்த பிரதமர் மோடி சாதித்தது என்ன?முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படப்பிடிப்புசென்னை,செப்.23- திறமை - வர்த்தகம் - பாரம்பரியம் - சுற்றுலா - தொழில்நுட்பம் என்று…
மகளிருக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!சென்னை, செப். 23- கிராமங்களில் பணப் புழக்கம் அதிகமாகி இருக் கிறது என முகநூலில் வந்த கருத்தை சுட்டிக்காட்டி மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.மாநில திட்டக்குழுவின் 4ஆவது கூட்டம் அதன் தலைவ ரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா…
தொழில் முனைவோர்களுக்கு உடனடிக் கடன் வசதி திட்டம்
மதுரை, செப்.23- சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கான, (மெய்நிகர் கிரெடிட்டை) வழங்க, உடனடிக் கடன் வசதி அமேசான் பே லேட்டர் உடன் அதன் ஒருங் கிணைப்பை அமேசான் பிசினஸ் நிறுவனம் அறிமுகப் படுத்தி உள்ளது.2023-2024ஆம் ஆண்டின் ஒன்றிய…
ரூ.15 லட்சம் போடுறதா சொன்னீங்களே.. என்னாச்சு..
மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் இரா.கிரிராஜன் சரமாரியான கேள்விகள்புதுடில்லி, செப். 23- வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய் யப்படுமென்ற பிரதமர் நரேந்திர மோடி வாக் குறுதி என்னவாயிற்று? -_ என பாஜக…
இந்தியாவின் வரலாறு எழுதப்பட வேண்டியது காவிரிக் கரையில் இருந்து தான் அமைச்சர் தங்கம் தென்னரசு
தஞ்சாவூர், செப். 23- இந்தியாவின் வரலாறு கங்கை சமவெளியில் இருந்து இல்லாமல், காவிரிக் கரையில் இருந்து எழுதப்பட வேண்டும் என தமிழ்நாடு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேனாள் முதல மைச்சர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கு…
கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பிரதமர் மோடி, விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை: பிரியங்கா காந்தி
ராஞ்சி, செப் 23- சத்தீஷ்கார் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் நகரில் காங்கிரஸ் மகளிர் அணியின் பொதுக்கூட்டம் நடைபெற் றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- யஷோபூமிக்கு ஆயிரக்கணக்கான கோடி கள் செலவிடப்படுகின்றன.…