டாக்டர் சி.நடேசனார் படத்திறப்பு
கொரட்டூர், பிப். 20- தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தளகர்த்தர் களில் ஒருவரான டாக்டர் சி.நடே சனார் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் 17-.2.-2024 சனிக்கிழமை…
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் 12ஆம் சென்னை பன்னாட்டு ஆவணப்பட, குறும்படத் திரையிடல் திருவிழா
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் நாள்: 22.02.2024 - வியாழன் மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை 24.02.2024 - சனி காலை 11 மணி முதல் இரவு 8:00 மணி வரை 25.02.2024 - ஞாயிறு…
22.2.2024 வியாழக்கிழமை ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன் இல்ல மண விழா
ஆரணி: காலை 9 மணி * இடம்: எஸ்.எஸ்.கே. மகால், சேவூர்-சிறுமூர் சாலை, ஆரணி-வேலூர் சாலை * மணமக்கள்: பா.லெமூரியச் செழியன்-சே.கோகிலா (எ) சிந்து * அன்புடன் அழைக்கும்: மு.பொற்செழியன்-கிரிஜா, ப.சம்யுக்தா-பாண்டியன் நெடுஞ்செழியன், மு.தென்னரசு-கீதா, மு.திருமாறன்-சரோஜா, ஆரணி. எல்லை.சிவக்குமார் எழுதிய "புதுச்சேரியில்…
நன்கொடை
சேலம் பழநி. புள்ளையண்ணன் அவர்களுடைய தந்தையார் பழநியப்பன் அவர்களின் 42ஆவது நினைவு நாளை (22.2.2024)முன் னிட்டு நாகம்மையார் இல்ல குழந் தைகளுக்கு சிறப்பு உணவு அளிக்க ரூ.5,000 (ரூபாய் அய்ந்தாயிரம்) வழங்கப்பட்டது. நன்றி! - - - - - ராணிப்பேட்டை…
தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பரப்புரைப் பயணம்-தஞ்சையில் வரவேற்பு
தஞ்சை, பிப். 20- பன்னாட்டு தமிழ் உறவு மன்றமும் அனைத்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா 32ஆம் ஆண்டு பயணம் (ஊர்தி) 12-.2.-2024 அன்று கன்னியாகுமரியில்…
மும்பையில் சு.அறிவுக்கரசு படத்திறப்பு-நினைவேந்தல்
மும்பை, பிப். 20- மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "சுயமரியாதைச் சுடரொளி" சு.அறிவுக்கரசு அவர்களின் நினைவேந் தல் படத்திறப்பு 18.2.2024 மாலை 7- மணிக்கு தாராவி கலைஞர் மாளி கையில் நடைபெற்றது கடவுள் மறுப்பு கூறி…
கரிசனமும் காட்டுகிறார்
எல்லாம் தேர்தல் திரு விளையாடல் - உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச் சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 16,000 திட்டங் களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தமிழ்நாட்டில் இயற்கை பேரிடருக்கு ஒரு பைசாகூட நிதி ஒதுக் காத…
அப்பா மகன்
வெளி வந்துள்ளது மகன்: 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவ மனைகளை பிரதமர் மோடி திறக்கிறார் என்று செய்தி வெளி வந்துள்ளதே அப்பா? அப்பா: அதில் கண் டிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம் பெற்று இருக்காதே மகனே! சசச மறக்க…
வரும் ஜனவரியில் சென்னையில் உலக புத்தொழில் மாநாடு
சென்னை, பிப். 20- முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் மேம்பாடு திட்டத்துக்கு (நீட்ஸ்) வரும் நிதி ஆண்டில் 101கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த நிதியினை வழங்குவதை உறுதிப்படுத்த ‘மின்னணு வர்த்த வரவுகள், தள்ளுபடி(டிரெட்ஸ்)’ தளத்தில் பெரும்பான்மையான…
ஓய்வெடுங்கள்!
பிரதமராக இரண்டு முறை இருந்து விட்டீர்கள் போதும் - இனி ஓய்வெ டுங்கள் என்று பிஜேபி தேசிய கூட்டத்தில் மூத்த பிஜேபி தலைவர் ஒருவர் பிரதமரிடமே நேரில் கூறி யுள்ளார்.
